கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஸ்டாண்ட் இல்லாததால் நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி சிகிச்சை பெரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#Kallakurichi | #Ulundurpet | #GovernmentHospital
🚨 BREAKING: Faisal alias Khatki Lakhani, accused in the brutal murder of Kajal Baraiya at Bhavnagar ST Depot, was taken to the spot for crime-scene reconstruction by Gujarat Police and SERVICED nicely 😍😍
Why can’t bus stop at bus stop. It creating unwanted traffic congestion. Kindly fine the drivers who not stopping at the bus stop. @MtcChennai@chennaicorp@chennaipolice_
Location: Near Ekkattuthangal metro station
"எம்எல்ஏ கல்லாணை சொன்னது சரி தான்.. காமராசர் பல்கலைக்கழகத்தால் 1994ல் தொடங்கப்பட்டது இந்த கல்லூரி.. அரசு கல்லூரி இல்லை.. இங்கே நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. இந்த கல்லூரியை அரசு எடுத்து நடத்தணும்.." - பேராசிரியர் பேட்டி
#Madurai | #College | #Kallanai | #Professor | #PolimerNews
If Daylight Robbery had a name, it has to be TASMAC.
A 50000Cr INR revenue yielding vertical that treats consumers like dogs, forces some substandard brand on to them, collects extra money over and above MRP, doesn't account for most of the inventories that come in and the supply is always from corrupt DMK and ADMK members.
TVK Minister Vignesh is probably the first of all the ministers we have seen so far who is genuinely taking an attempt to crackdown this crisis and gives a transparent press meet on each and every issues involved. But this 23 year old corrupt system is not going to yield that easily.
In this video, @iamradioguru shows the chaos that prevails in TASMAC and how even today majority of the suppliers are companies owned by DMKs Jagathratchagan, TRB Raja and ADMK's Sasikala. Hope @VigneshTvkCbe looks into this.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
டேய் கூமுட்டை தம்பிகளே அவன் என்ன சொன்னாலும் கேட்டு கைதட்டிட்டு இருக்குறீங்களேடா என்ன ஜென்மம் டா நீங்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களாடா எதை சொன்னாலும் நம்பி கைதட்டிட்டு இருக்குறீங்களோடா இதுல மற்றவர்களை பார்த்து தற்குறின்னு சொல்லுறீங்க
பெரம்பலூர்: குன்னம் அடுத்த வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சித்தார்த் என்பவர், பணி முடித்த ஒப்பந்ததாரரிடம் கமிஷன் தொகை கேட்டு கையால் எழுதி காட்டும் வீடியோ வைரல்..வீடியோவின் உண்மைத் தன்மை அறிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை!
#Perambalur | #ViralVideo | #Kunnam | #Bribery
How three people Sekar, Priya & Nehru greedily destroyed Mount Road!
A road built by the British that has stood the test of time and, even today, doesn’t suffer inundation during rains.
Yet, supposedly in the name of development, the DMK sleuths used a ChatGPT-generated DPR and carried out this nonsense, leaving Chennai’s people to suffer.
DMK should never, ever come back to power.
”முன்பு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவானது; ஆனால் இப்போது முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் பட்டாசு கடைக்கு License கிடைக்கிறது” - பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ்பாண்டி
#Virudhunagar | #CMVijay | #MinisterKeerthana | #TVK
சேலம் சிவதாபுரத்தில் ரகசிய அலுவலகம் அமைத்து சட்டவிரோதமாக கேரள லாட்டரி விற்பனை.. நியூஸ் தமிழ் கள ஆய்வில் அம்பலம்..!! செய்தி சேகரிக்க சென்ற குழுவினரை கண்டதும் தலைத்தெறிக்க ஓடிய கும்பல்
Salem News | LotteryIssue
#Newstamil24x7#LotterySale
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்கு ஓர் பகிரங்கக் கோரிக்கை!
தொழிலதிபர் வீரமணி சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில் 2025-ல் ₹40 கோடி லஞ்சம் பெறப்பட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இதில் முன்னாள் காவல் ஆணையர் அருண் IPS, DC ஆரோக்கியம், Addl SP அகஸ்டின் பால் சுதாகர், ACP யாஸ்மின் மற்றும் பல உயர் அதிகாரிகளுக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கீழ் நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டும் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதில் பல உயர் IPS அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், மாநில காவல்துறையால் முழுமையான விசாரணை சாத்தியமாகாது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கவும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வழக்கை உடனடியாக CBI விசாரணைக்கு மாற்ற வேண்டும்!
@TNChiefoffice @tnpoliceoffcl #POCSO #CBIInvestigation #TamilNaduPolice #WhistleblowerVaraaki #JusticeForVictim
@CMOTamilnadu@tnpoliceoffl@chennaipolice_@VaraakJournalis