தேர்தல் கருத்துக்கணிப்புகளை விட அதிகமான வெற்றியை 2026 தேர்தலில் நாம் பெற்று தருவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவோம்! 🌄
#VoteForDMK
தேர்தல் கருத்துக்கணிப்புகளை விட அதிகமான வெற்றியை 2026 தேர்தலில் நாம் பெற்று தருவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவோம்! 🌄
#VoteForDMK
நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி!
தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்…
“#வெல்வோம்_ஒன்றாக!”
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
விவசாயிகளின் நலனே அரசின் பலம். கொள்முதல் விலை உயர்வு முதல் நீர் மேலாண்மை வரை - விவசாயிகளுக்கான வாக்குறுதிகளுடன் இதோ தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை!
#DMKManifesto2026
பெரம்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@rdsekarmla அவர்கள், பெரம்பூர் தொகுதி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி, அவற்றை முழுமையாக நிறைவு செய்துள்ளோம். அதுபோலவே, பெரம்பூர் தொகுதிக்கு இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வரும் திமுகவை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
#VoteForDMK #DMKWins2026
#BattleForTheStates | Region-wise Seat Projection:
DMK alliance leads with 44.9%, AIADMK+ at 38.5%, says Agni News Services. MK Stalin holds the highest CM influence in the state.
Other regional parties and TVK projections - WATCH to know.
@JamwalNews18 | #Elections#DMK#AIADMK #SeatProjection #AgniNews
சென்னை வடக்கு மாவட்டம், இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி மனு தாக்கல் சம்பந்தமாக அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மற்றும் (ARO) தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.@gpmohanbabu அவர்கள் கலந்து கொண்டார்.
#VoteForDMK #DMKChennai