அதே பெட்ரோல் விலையில், அதே ஆட்டோக்கள் கேரளாவில் மட்டும் எப்படி மீட்டர் போட்டு ஓடுகின்றன.
அங்கே ஸ்டான்டில் தான் ஆட்டோ வரிசைப்படி எடுக்க வேண்டும்.
கூப்பிட்ட இடத்திற்கு ஒரே ஒரு வாரத்தை மறுபேச்சில்லாமல் வருவார்கள்.
மினிமம் 30 ரூபாய்.
அது ஏன் தமிழ்நாட்டுல மட்டும் பஞ்ச பாட்டு பாடுறீங்க??
CNG'க்கு மாத்துனாலும் அதிக காசு கேட்குறீங்க??
நீங்க பேசுறது எல்லாம் போங்கு.
திருநெல்வேலியில்
உள்ள
எனது அன்பான
வாசகர்களே
வணக்கம்.
தற்போது உங்கள்
ஊரில்
எனது புதிய பழைய நாவல் புத்தகங்கள் கிடைக்கும் இடம்.
ஸ்ரீ சியாமளா புத்தக அங்காடி.
திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள
டி. எம் பில்டிங்கில்.
ஒரு முறை விஜயம் செய்யுங்கள்.
தொடர்பு எண் 98942 27449
So proud of you, akka! 🏆
Winning the FIDE Women’s Grand Swiss is such an incredible achievement. The confidence and determination you’ve shown throughout the tournament has been truly inspiring.
Big congratulations on this amazing victory! ♟️
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் சுவிஸ் 2025 செஸ் போட்டித் தொடரில், மகளிர் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்து பாரதத்திற்கு பெருமை சேர்த்துள்ள தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை செல்வி வைஷாலி ரமேஷ்பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வி வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் எதிர்வரும் காலங்களில் சர்வதேச செஸ் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைகள் புரிந்து தேசத்திற்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.
சத்தியன் மகாலிங்கம் @SatyanSinger
சில நாட்களாக இவர் பயங்கர Viral . சரி இவரை பற்றி பார்ப்போம் னு Youtube பக்கம் போனா , இதெல்லாம் இவர் பாடிய பாடல்களா என்று ஆச்சரியம் பட வைக்கும் வகையில் பெரிய லிஸ்டே இருக்கு ..COVID க்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஹோட்டல் ல வேலைக்கு போயிருக்கார் மனுஷன். அதில் எந்த தவறும் இல்லை . . ஆனா இவரை மாதிரி தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும் பாடகர்களுக்கு எல்லாம் இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து இருக்க வேண்டும் . . இதற்கு பிறகாவது இவர் இன்னொரு ரவுண்டு வந்தா சந்தோசம் தான் .
இவர் பாடிய சில பாடல்கள்
1. கலக்கப்போவது யாரு – வசூல் ராஜா MBBS
2. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் – கழுகு
3. சில் சில் மழையே – அறிந்தும் அறியாமலும்
4. அட பாஸு பாஸு – பாஸ் என்கிற பாஸ்கரன்
5. குட்டி புலி கூட்டம் – துப்பாக்கி
6. கனவிலே கனவிலே – நேபாளி
7. தோஸ்த் படா தோஸ்த் – சரோஜா
8. தீயே தீயே – மாற்றான்
9. குப்பத்து ராஜாக்கள் – பானா காத்தாடி
10. பகவான் Rap Song
கடந்த July மாசம் மட்டும் 233 புது நாய்க்கடி கேஸ்கள் வந்துருக்கு..பழையது சுமார் 412 இருக்கு..
இது ஒரு மெடிக்கல் காலேஜ்ல மட்டும்..அதுவும் இன்னும் வசதிகள் எதுவும் முழுமைபெறாத புதிதாக தொடங்கப்பட்ட ஒரு மருத்துவகல்லூரியில்..இது தவிர தாலுக்கா, மாவட்ட மருத்துவமனைகளில் தனி..
#DogBite