நவம்பர் 9 திங்கட்கிழமை ��ாமனிதர் ரூசோ அவர்களின் 28-ஆம் நினைவை முன்னிட்டு,
சமூகநீதியைக் காக்கவும், திமு கழகத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாய முன்னோடிகள் மாவீரனின் பற்றாளர்கள் அனைவரும் #தேவகோட்டை மாநகரில்
ஒன்றிணைவோம்! உரிமைகளை மீட்டெடுப்போம்! சமூகநீதியை வென்றெடுப்போம்! ✊
இன்று பிறந்த நாள் விழா காணும் கழகத்தின்
#இளையான்குடி வடக்கு ஓன்றிய கழகத்தின் செயலாளர் #இளையான்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி மு கழகத்தின் சட்டத்திட்டங்கள் முழுமையாக அறிந்த கழகத்தின் #நக்கீர��் அண்ணன் #சுப_மதியரசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🤩🖤❤️🫰🔥🙏.
I wouldn't be interested in taking a rest, I would utilize the rest hours for work, the success of my public life is working tirelessly.
As mentioned by Arignar Anna.
#கலைஞர்100
இந்திய அரசியல் வரலாற்றில் மைல்கல்லாக, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக வாழ்ந்து மறைந்த, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின், பிறந்தநாளை முன்னிட்டு, அவர் செய்த சாதனைகள், திட்டங்களை கொண்டு சமூகவளைதளத்தின் வாயிலாக #கலைஞர்100 என்ற Hastag உடன், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகள்…!
பங்கேற்றிய அனைத்து @DMKITwing நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!
வாய்ப்பளித்த கழக தலைவர், மாண்புமகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களுக்கும், சின்னவர் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும், உறுதுணையாக களத்தில் நின்ற, மாநில செயலாளர், மாண்புமிகு அமைச்சர் @TRBRajaa அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள்.!
#கலைஞர்100