ஒரு பெண் காரில் இருந்து நடந்து செல்லும் சில விநாடிகள் விடியோ சமூக வலைத் தளத்தில் ஆங்காங்கே தென்படுகிறது. அவரை நம்மூர் VIP என்பதாக உருவகித்து அவரத��� மேலை நாட்டு உடைக்காக கமென்டுகள் கொட்டப் படுகின்றன. ஆனால் அந்த உடை மேலை நாட்டு மகளிரின் மிக மரியாதைக்குரிய உடைதான் .
நாட்டாமை குடும்பம் என்று பச்சை குத்துவதை விட சூர்ய வம்சம் என்று பச்சை குத்தினால் இன்னும் கெத்தாக இருக்குமே . ஏற்கனவே I love india, சூரியன் என்றெல்லாம் நெறய கார் ஸ்டிக்கர்கள் உண்டு.
+ 2 தேர்வுக்கு படிக்க செலவு குறைவு. நீட் க்கு படிக்க செலவு அதிகம். 1 மார்க், 2, 5, 10 மார்க் என்ற பல வகைகளில் எழுதும் + 2 மார்க்கை விட நான்கு பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நீட்டுக்கு பலரிடமும் ஒரு க்ரேஸ் இருக்கிறது. இதே மாதிரி கேள்விகளுக்கு விளையாட்டுகள் மூலம் ஒரு விடை
சூர்ப்ப நகை பெரிய அழகியே ,,, ராம லட்சுமணர்கள் அவளை நிராகரித்ததன் காரணம் ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததால்... சூர்ப்ப நகையை அழகியாய் காட்டுவது ராம லட்சுமணர்கள் பாத்திரத்தை மேலும் உயர்த்தும்
@Gokilamani_Dmk madam, please give the data, how many private medical colleges in india before neet, that means 2011, and now in india. the marked increase will say itself, neet is for advantage for private college. neet favours whom?
@arcot2arctic take the data, how many private colleges in 2011, how many private medical colleges in 2026. this one data itself is enough to prove that private medical colleges benefitted from neet