Today is Ragavendra swami’s 355th Aradhana - Jeeva Samadhi day
Every blessing, every opportunity, and so many miracles in my life have been through Guru’s blessings. Whatever I am and whatever I have today is because of Guru Ragavendra swami 🙏🏼
On this Auspicious day, I pray to Sri Ragavendra Swami to shower His grace upon all of you and fulfill your prayers and dreams.
Guruve Saranam 🙏🏼🙏🏼
நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையில், 80 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமங்கையாழ்வார் சிலை கும்பகோணத்தை வந்தடைந்தது!
@TVKVijayHQ We will be the first to criticise a mistake after the TVK govt completes a year in office.
Change and Lead the Change
-K Annamalai
@annamalai_k
Chief Servant
@WTLFoundation
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:118)
@TVKVijayHQ
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
@annamalai_k
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இன்றைய தினம் காலை, கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, 2025–2026 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, அவர்களின் சாதனைகளைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வியில் சிறந்து விளங்கும் இளம் தலைமுறையினரை அங்கீகரித்து ஊக்கப்படுத்துவது, அவர்கள் இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்க உறுதுணையாக அமையும். இந்தச் சிறப்பான நிகழ்வை முன்னெடுத்த, கோவை கொங்கு நண்பர்கள் சங்க உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கனவுகள் நனவாகி, வாழ்வில் மென்மேலும் பல உயரங்களைத் தொட்டு, நம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். (1/2)
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
https://t.co/ih5QIaOhb6
6 வருடங்களுக்கு முன்பே மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் விதைத்த கனவு இன்று மக்கள் இயக்கமாக மலர்கிறது! 🔥
கரூரில் நடைபெற்ற We The Leaders தொடக்க நிகழ்ச்சியிலேயே நேர்மையான தலைமை, இளைஞர் பங்கேற்பு, சமூக மாற்றம், மக்கள் சக்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெளிவாக பேசியிருந்தார். அந்த உரையே இன்று ஆயிரக்கணக்கான மக்களை ஒரு புதிய அரசியல் மாற்றப் பாதைக்கு அழைத்து செல்கிறது.
வசன அரசியல் அல்ல... செயல் அரசியல் தான் எங்கள் வழி! 💥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன் சொன்ன சிந்தனைகள் இன்று We The Leaders இயக்கத்தின் மூலம் நனவாகி வருகிறது. இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் இந்த பயணம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 join Link 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#annamalai #wetheleaders #annamalaispeech #viralvideo #tasmac #government #karur #socialmedia #trendingvideo #tnnews24digital #WeTheLeaders
தேசியத்தையும் தெய்வீகத்தையும் காக்க
வந்த தர்மத்தின் அவதாரமே
நாட்டையும் இளைய தலைமுறையும் காக்க
அரசியல் புரட்சிக்காக தன் வாழ்க்கையை விதைத்த ஆன்மீக சூரியனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💕🥰💐 @annamalai_k
தமிழகத்தின் முக்காலம்
பாரதத்தின் வருங்காலம்🇮🇳
உலக அரசியலின் எதிர்காலம்
💕💐💕
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Tamil Nadu Govt @TVKVijayHQ
must implement the Swachh Bharat mission properly.
Dumping garbage into water bodies across many places is not just negligence. it is a barbaric act against nature, public health, and future generations.
Clean lakes, rivers, and ponds are a basic civilizational responsibility.
Our PM @narendramodi ji has allocated substantial funds for sanitation and cleanliness initiatives under Swachh Bharat . CM Vijay @TVKVijayHQ should seek that support from the Central Government and ensure those funds are utilised properly and effectively.
#SwachhBharat #TamilNadu #CleanIndia
@annamalai_k
ஏன் தலைவரே நம்ம தமிழ் மக்களுக்கு எப்படியாவது நம்ம பூமி ஆன்மீக பூமி இந்த மண் ஆழ்வார்கள் நாயன்மார்கள் சித்தர்கள் அவதரித்த மண் என்ற எண்ணம் வந்து விடாதா என்று நமது எதிர்கட்சிகள் உதவி செய்றாங்க அது புரியாம திட்டாதீங்க தலைவரே
நன்றி சொல்லுங்க நம்ம வேலையை பாதி செய்றதுக்கு
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life!
DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember.
If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity.
Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
வாழ்த்துகள்💐💕 @TVKVijayHQ
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் இறைமாட்சி ( 388)
நீதிமுறை தவறாமல் ஆட்சி செய்து, குடிமக்களைக் காக்கும் அரசன், பிறப்பால் மனிதனாக இருந்தாலும், மக்களால் இறைவனாகவே (தெய்வமாகவே) மதிக்கப்படுவான்.
@actorvijay💐
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.