தமிழ்நாட்டில் #பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அன்பிற்கினிய
மாணவ,மாணவிகள்,
நம்பிக்கையுடனும்-சிரத்தையுடனும் ,
அச்சமில்லாமலும் தேர்வை
எதிர் கொண்டு ,
அனைவரும் வெற்றி பெற்று
உங்கள் எதிர்காலம் செழிப்புற
உளமாற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
During previous regime there was a group of poraalis fighting against government for issues like closing of TASMAC. Wondering where they went after DMK won the elections. Kanimozhi told if DMK comes to power alcohol factories run by DMK members will be closed.
#GoBackStalin
நிறைவேற்ற முடியாத போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சி செய்யும் வரலாறு தெரியாத திமுக ஏப்ரல் 1 ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாடினாலும் அது ஓன்றும் அதிசயமல்ல..
வரலாறு தெரிந்த நாம் November 1 ஐயே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம்..