@SiluvaM_ தலைவரின் காந்தாரி மனப்போக்கை வைத்து வக்கீல்கள் நன்றாக காசு பார்க்கிறார்கள். திமுக கழக வக்கீல்கள் இலவசமாக செய்யலாம் ஆனால் சிபல், அபிஷேக் சிங்க் மீ, லூத்ரா போன்றவர்கள் ஒரு தடவை கோர்ட்டுக்கு வருவதற்கு லட்சக்கணக்கில் பீஸ் போடுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
@saravofcl முட்டாள்தனத்தின் அறிகுறி. தமிழக முதல்வர் அழைத்திருப்பது தமிழக எம்பிக்கள். அவரது கட்சி என்றோ அல்லது கட்சி பெயர்களை சொல்லியோ அல்ல. தேசிய ஊடகத்தில் கி கி என்ற சத்தம் எழுப்பியவர்களுக்கு இதெல்லாம் தெரியாது