தமிழ் மன்னர்களான சோழன் கட்டிய பாண்டியன் கொண்டாடிய வைணவ தலைமை இடமான திருவரங்கம் கோவில் முன்னே கன்னட நாத்திகன் சிலையை நிறுவி தமிழர்களின் இறை நம்பிக்கையை களங்கப்படுத்துபவர்களை ஆட்சிஅமரச்செய்யும் மானத்தமிழர்கள்.
BJP Spoke person நபிஹல் நாயகத்தை பற்றி தவறா ���ேசுனதுக்கும் BJP க்கும் தொடர்பு இல்லை னு சொல்றது நம்புற மாதிரியா இருக்கு ????
அல்லாஹூ அக்பர் சொல்ற ISIS தீவிரவாதிக்கும் இஸ்லாம் க்கும் சம்மந்தம் இல்லைனு நீங்க சொல்றப்ப நாங்க நம்பலையா ? 😋