பவுடர் தாரா : என் புருசன் law டிகிரி வாங்கி இருக்கான்டா.
தனா ப்ரோ : சரி எங்க படிச்சான் சொல்லு.!
பவுடர் தாரா : அதெல்லாம் சொல்ல முடியாது.
தனா ப்ரோ : சரி நான் சொல்றேன், ஆந்திராவில் தானே.!
பவுடர் தாரா : அய்யய்யோ நான் தலித்து, நான் தலித்து, நான் தலித்து.
என் புருஷன் பெரிய லாயர் !
அவர் அண்ணாமலை யூனிவர்சிட்டி ல ரெகுலர்ல MBA பிடிச்சார்
அப்புறம் லா பிடிச்சார்....
அவரோட சுச்சுவ குடிங்கடா !
மணல்மேடு ...சங்கர் எவ்வளோ பெரிய ஆள் தெரியுமா !?
நான் அமெரிக்கா போயிட்டு வந்து அரசியல் பேசிகிட்டு இருக்கேன் !
Cockroach அபிஜித் எல்லாம் ஒரு ஆளா!?
போங்கடா டேய் லவாடாஸ் !
திமுக ஆட்சியில் கொண்டு வரபட்டது அதுல நிறைய திமுக காரங்க இடம் வாங்கி போட்டு இருப்பாங்க அதான் Cancel பண்ணோம்ன்றானுங்க
சரி TVK அரசுல வேற விமான நிலையம் கொண்டு வந்தா ?
TVK எவனும் வாங்கமாட்டான்னா கேட்டா !
நாங்கள் யோக்கியர்கள்
200 ரூபா டிக்கடை 2000 வித்த இவனுங்க யோக்கினா
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport