@sangathamizhanM கடந்த சட்டமன்றத் தேர்தலில் யார் என்று அறியாத ஒரு காங்கிரஸ்காரருக்கு சீட்டு கொடுத்து உங்களையும் ஏமாற்றி தன் தலையிலும் மண்ணை வாரி போட்டுக் கொண்டார் தலைவர் திருமா
@DrTamilisai4BJP@VanathiBJP@BJP4India அண்ணாமலை ராஜினாமா செய்து விட்டார் இனி உங்களுக்கு கொண்டாட்டம் தான் ஒருவர் திமுகவுடன் தொடர்பில் இருக்கலாம் மற்றொருவர் அ திமுகவுடன் தொடர்பில் இருக்கலாம்
@arivalayam நீங்கள் தான் மூளைக்கு மூலை ஒப்பாரி வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறீர்கள் புலம்பலை நிறுத்தி தோல்வியை ஒப்புக்கொண்டு ஆக்கபூர்வமான வழியில் கட்சியை வளர்க்க பாருங்கள்
@nakkheeranweb அப்புறம் ஏன் தலைவர் ஸ்டாலின் குறுக்கு வழிய புடிச்சு பேச்சிதம்பரம் போலாமா சோனியா காந்தியை அணுகி காங்கிரசுக்கு 28 இடங்களுக்கு சம்மதிக்க வைத்தார் நேரடியாக ராகுலிடம் பேசி இருக்க வேண்டியதுதானே குறுக்கு வழியில போனவனுக்கு இதுதான் கதி
@dmk_raja இம்முறை மதசார்பற்ற முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் திமுகவிற்கு ஓட்டு போடவில்லை முதுகில் குத்தி விட்டார்கள் இன்னும் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்தவும்