இடதுசாரிக் கட்சிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடை செய்யக் கோரும் சுற்றறிக்கை மூலம் போராடும் உரிமையைப் பறிக்க முடியாது! போராட்டத்தைத் தடுக்க முடியாது!
!தோழர் சி.மிருதுளா, மாநிலத் தலைவர் #SFI#StudentRights
More: https://t.co/h6dvoOiDZm
பசியின் காரணமாக ஒரு ஏழை மனிதன் உணவைத் திருடுகிறான். அவன் ஒழுக்கக்கேடானவன், தண்டனைக்குரியவன் என்று அழைக்கப்படு���ிறான். ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள வரிகளைச் செலுத்தாமல் தவிர்க்கிறது. ஆனால் அது நிதி திட்டமிடல் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு தொழிலாளி உடல் மற்றும் மனச்சோர்வால் சரிந்து விழுகிறான். அவன் வலிமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறான். ஒரு நாடு கோடிக்கணக்கான குடிமக்களை மருத்துவமும் சுகாதாரமும் வாங்க முடியாத நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று புகழப்படுகிறது. இந்த முரண்பாடு தற்செயலானது அல்ல, இது கட்டமைப்பு ரீதியானது.
வாழ்க்கையில் வெற்றி பெற நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது என்ன? “நேர்மையாக இருங்கள், கடினமாக உழையுங்கள், ஒழுக்கமாக இருங்கள், எதையும் குறை சொல்லாதீர்கள், எல்லா���ற்றையும் ஏற்றுக்கொண்டு நகருங்கள்” என்பதே. ஆனால் என்னுடைய கேள்வி ஒன்றுதான். நிலையான, பாதுகாப்பான வாழ்க்கை இல்லாதவர்களிடம் மட்டும் ஏன் ‘ஒழுக்கம்’ வலியுறுத்தப்படுகிறது?
https://t.co/m1p6jWzw1T
நாளை இந்தியா முழுக்க தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றாக இணைந்து பொது வேலை நிறுத்தத்தை மிகப் பெரிய அளவில் நடத்தவிருக்கின்றனர். இரண்டு மாபெரும் சக்தியும் ஒன்று சேர்ந்து மக்கள் விரோத, கார்ப்பரேட் சாதக, வெறுப்பு அரசியல் செய்யும் BJP அரசை எதிர்த்து மக்களை பாதுகாக்க #GeneralStrike
From environmental collapse to global inequality, the thread is the same. Capitalism isn’t just a system; it’s the common denominator to every injustice and atrocity across the globe! #capitalism
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
உங்கள் பாஜக, ஜனசங்கம், RSS தொடங்கும் முன் இந்தியா மக்களை சுரண்டும் பிரிட்டிஷ் ஏகா��ிபத்தியத்தை மற்றும் அதன் சுயரூபத்தை உலகிற்கு அம்பலப்படுத்தினார் தோழர் மார்க்ஸ். 🔥🔥🔥
நேரம் இருந்தால் இந்த புத்தகத்தை படியுங்கள்.
உதவித்தொகையை உயர்த்தக் கோரி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மறியல்.
#TARATDAC#NPRD#CHENNAI#disabled@SNAMBURAJAN
இந்தியா முழுவதும் அரசு பள்ளிகளை மூட படுகிறது, அதற்கு காரணம் மோசமான பாஜக கொள்கைகள் தான்...
அறிவியல் அடிப்படையாக சிந்திக்காமல் எப்போதும் சாமி, மாட்டு சாணி, கோமியம் என்று சுத்தும் இவர்கள் தமிழ் நாட்டிற்கு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்க...
#NdAbetraysTn
தூய்மைப் பணியாளர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? மாவட்ட ஆட்சியர் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்னு ‘ ஆச்சர்யக்குறி’ போட்டு செய்தி போடும் @sunnewstamil பார்வை என்ன? @GunasekaranMu#நவீனத்_தீண்டாமை