சென்னை கண்ட புதிய மாற்றம்.. தூயசக்தி..
முன்பு கவுன்சிலர்கள் தான் பிரச்சனை
இப்போ தவெக நிர்வாகி ஒவ்வொருதனும் பிரச்சனை செய்றானுக...
"ஏண்டா இப்படி பொழுப்பு பொழைக்கிறதுக்கு நீங்கள் மீண்டும் சினிமா டிக்கெட்ட பிளாக்கில் விற்க போங்கடா..
இல்லை பிச்சை எடுங்கடா..."
அப்படினு மக்கள் சொல்லும் காலம் விரைவில்..
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
■இயற்கையை பாதுகாக்கும் அரசியல் என்பது core தமிழ்த்தேசிய அரசியலில்லை.,
~அது Environment அரசியல் அதை யார் வேண்டுமானாலும் பேசாலம்.!
■அப்போ LGBTQ + எதிர்ப்பு அரசியல் எப்படி core தமிழ்த்தேசிய அரசியல்.?
~ஆனால் அதில் குறை கண்டு தான் தமிழ்த்தேசிய அரசியல் துரோகம் என்றான் தேன் நக்கி.!
@Anti_Dravidan_@SaalanPaari இந்த நாய் சொன்னது சரிதான் environment அரசியல் யார் வேண்டுமானாலும் 10*10 ரூம்ல இருந்து பேச முடியும் , ஆனால் களத்துல நாசகாரத் திட்டங்களை எதிர்த்துப் போராட நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வேணும்னு அந்த நாயிக்கும் தெரியும்.இயற்கைக்குத் துரோகம் பண்றவன் நாசமா போவான்
மங்களூரு: இந்திய திரையுலகின் உச்ச நடிகரான #ஷாருக்கான் சமீபத்தில் மங்களூருவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அதில் அவர் பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடியதுடன் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐ லவ் யூ’ என்று கூறினார். இதை கேட்ட ஷாருக்கான் புன்னகைத்தபடி, ‘இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன். உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை நான் கவனிக்கவோ அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடவோ மாட்டேன்.
உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப் போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டேன், உங்களை சந்தோஷமாக வைத்திருக்க போவதில்லை. இது எதையும் செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும். நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்’ என்று அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான்
அரசியலாக கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள் பதில் இப்படி தான் இருக்கும்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு உங்க அண்ணனை…
பதிலடி என்றெல்லாம் காமெடி செய்ய வேணாம் தம்பி… சிரிப்பா வருது…
A4 Paperயில் எழுதிக் கொடுத்தால்தான் பரப்புரைக் கூட்டம் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்வரை எல்லாவற்றிலும் வாய்திறக்க முடியும் எனும் கையாலாகா நிலையிலிருக்கும் ஒருவரைத் தலைவராக வைத்துக் கொண்டு, அரசுப்பள்ளிக் குழந்தையைக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடு பச்சை அயோக்கியத்தனம்!
தவெக அரசு தாரைவார்த்திருக்கும் IREL விரிவாக்கத்திற்கான கால நீட்டிப்பு அனுமதி, அதனால் குமரிக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள், இந்த புதிய அரசின் தரமற்ற செயல்பாடுகள் பற்றிய என் கருத்துகளை @thedebatetamil வலையொளியில் பகிர்ந்திருக்கிறேன்.
காணொளி இணைப்பு👇🏻
https://t.co/ITtHNUgWu5
இந்திய இராணுவ #கபடி அணிக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள யூ மும்பபா ப்ரோ கபடி அணியின் இணை பயிற்சியாளரான #மூலச்சல்#பார்த்திபன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
அன்னைத் தமிழ் விளையாட்டு குழு.