@CMOTamilnadu முதல்வர் அய்யா பார்த்து பண்ணுங்க!
2019 க்கு பிறகு அங்கே நிலம் வாங்கியவர்களின் தகவல்களை வெளியிடுங்கள் ஆய்வு செய்யுங்கள்! வளர்ச்சி என்ற பெயரில் திருட்டு வேலை செய்யும் கபடதாரிகளை வெளிக்கொண்டு வாருங்கள்
❤️🖤:பெலிக்ஸ் ஜெரால்ட் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளக் கூடாது 😭
@CTR_Nirmalkumar : லியோனி திமுகவில்
என்ன பண்ணிட்டு இருந்தாரு தெரியுமா?
நேத்து பரந்தூர் விஷயத்துல felix அடிச்ச அடி அப்படி அதான் சட்டமன்றம் வரைக்கும் வந்து கதர்றாங்க 🤣
MLA @VMS_MUSTAFA_MLA ஆதாரம் உள்ளதாக சபாநாயகரிடம் கொடுத்தார் 😭
@JCDPrabhakar அதைப் பார்த்து, அவைக் குறிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக அதைப் பேச வேண்டாம், விவாதம் வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
Assembly Live telecast-னால் எவ்வளவு உண்மைகள் வெளியில் வருகின்றன 💯
முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்று DMK சொன்னது அம்பலமானது 🤡
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
//எழனிசாமி : உங்க கட்சிய விலைக்கு வாங்க முடியாதா??//
Yow.. எழனி.. நீ 100 பேர விலைக்கு வாங்கினா கூட..
அடுத்த election la.. புதுசா candidate போட்டு 200 அடிப்போம் டா..
தோல்விக்கு பயந்து Candidate aa காசு குடுத்து வாங்குனவன் தான்..நீ!!
உக்காரு கம்முனு!
🔴பச்சை துண்டு போட தகுதி இருக்கும் ஒரே அரசியல்வாதி முதலமைச்சர் விஜய் அவர்கள் மட்டும்தான்..
உணர்வுபூர்வமான நன்றியை பரந்தூர் விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
பரந்தூர் airport :
90% சதவிகித நிலம் கையகபடுத்தனதா சொன்னது பச்ச பொய்
48% சதவிகித நிலம்தா கையகபடுத்தி இருக்காங்க. இன்னும் அங்க சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கவில்லை.
#தீயசக்தி_திமுக கூறிய பொய்கள் அம்பலபட்டுவிட்டது
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்ததற்காக, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க பரந்தூர் விவசாயிகள் தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளனர்.
#CMVijay | #TNGovt | #ParandurAirport