@iVenpu@sweetkrithi35 At one point, there is a dialogue " விஷம் இறங்கிடுச்சா? In a more of that way " know? I dont remember exactly at what point? But it was there.
@dhans4all@Manitweetee@Vavarism@Nattu_G Any suggestion.. Petrol version SUV, not a big admirer of automatic, not big km requirement in place either. Under 15L
காங்கிரஸ் பட்டியல்
விளவங்கோடு தொகுதியை விட்டுக்கொடுத்து இருப்பது மாதிரி தெரிஞ்சாலும்..
மற்ற தொகுதிகளில் நல்ல வேட்பாளர் தேர்வு
15-18 தொகுதிகள் நிச்சய வெற்றி
எங்கள் தொகுதியை (கோவை சிங்காநல்லூர்) பொருத்த வரை புதிய வேட்பாளர். திமுகவும் பிற கட்சிகளும் காங்கிரசுடன் உழைத்து வெற்றி பெற முயற்சிக்கும்
ஆனால் எனக்கென்னவோ அதிமுக தான் இந்த முறை ஜெயிக்கும் என தோணுது.
காங்கிரஸ��� - மயூரா ஜெயக்குமார் அவர்களை நிறுத்த வேண்டாம் என நினைச்சது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கான மக்களுக்கு நன்கு தெரிந்த வேட்பாளரை போட்டு இருக்கலாம் என்பது என் கருத்து.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதும், திமுக மீது ம��்கள் கொண்ட நன்மதிப்பும் நம்பிக்கையும் ஒட்டுமொத்த திமுக கூட்டணியையும் வெற்றி பெற வைக்கும்.
@DrHolyhemp@David_P_William Taller people feel comfortable sitting in that way. Just in double chair it gives some comfortability.Thats my personal experience too 😄...
@hstradeschool@beingsurendar@_iRoBo_ Sorry for what had happened..i am not aware of such similar apps and its usage.. But generally there is a concern of data privacy on these payment apps as card details are saved and bank accounts are also linked. Data exposure possibility is always there, in this case, right?
@arcot2arctic Ok.. My humble opinion still that particular veltech is little fortunate to be in top 10 for cse, taking more product based ( high package ) offers in to consideration..off late i don't know exactly.. I might be wrong though!
Misleading list to a small extend.. 1. If the pointed colleges are deemed, vel tech also under deemed right? Then how?.. Moreover veltech is decent, but not good enough to be top 10 for cse.. 2.few other colleges are touch and go to be in top 10..( example Sona)