நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
@Being_CBE_ian@DrVaathi U can see the statistics in postal vote %.
Yes TVK also got nearly 30% teachers and police mostly votes for them as far as I know.
Note this point
1970 முதல்
கலைஞர் 🔥🔥🔥🔥
அவர்களை அறியாமலேயே அவர்கள் வாயில் இருந்து திமுக செய்தது வந்துவிடும்
Contemporary Social media lies fades one day
But history writes only facts
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
1971 Defreeze பண்ணாம தமிழ்நாட்டோட 7.18% maintain ஆகி சீட் அதிகரிச்சு Delimitation bill pass ஆயிடுச்சுனா
காங்கிரஸ் 16000 அடியில் இந்தியாவில் புதைக்கப்படும் காலத்துக்கும் பப்பு பிரதமர் அல்ல ஒரு மாநிலத்தில் முதல்வர் கூட ஆக முடியாது
இதுக்குதான் எல்லா கட்சிகளும் Fair Delimitation பேசுறப்ப காங்கிரஸ் அரசியல் அனுபவம் இல்லாத விஜய்ய மிளகாய் அரைச்சு கோத்துவிட்டுட்டானுங்க🤣🤡