Apr மாத சிறப்பிதழ்!!
அனைவருக்கும் அண்ணல் அம்பேத்கரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையும், 5ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்-அமெரிக்கா அமைப்பிற்கும் ஆதரவை அளித்து வரும் தோழர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி
https://t.co/ArhE0QAn3g
2020 ஆகஸ்ட் !! வணக்கம் 🙏🏽🙏🏽
இந்த மாத இதழை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர், தலைவர் முனைவர் . தொல். திருமாவளவனின் அவர்களின் பிறந்தநாள் சிறப்பிதழாக வெளியிடுவதில் “The Common Sense” பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது.
- The Common Sense
https://t.co/ex4jdB7Kbh
3-ஆம் ஆண்டில் காலடி வைக்கும் The Common Sense இதழ்.
சிறப்பான ஆதரவை அளித்து வரும் வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படிப்பு வட்டத் தோழர்களுக்கு நன்றி !!
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் அடுத்தடித்த முயற்சிகளுக்கு தங்களது பேராதரவை வழக்கம் போலவே தாருங்கள் - ஆசிரியர் குழு
3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், பெரியார் அண்ணலின் பாதையில் நேர்மையாகவும், வெளி���் படையாகவும், தன்னாட்சியுடனும் தொடர்ந்து செயற்பட, ஆதரவையும் கொடுத்து ஊக்கத்தையும் வழங்கிய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். https://t.co/RyYkpZvqYB
The CommonSense இதழ் இந்த மாத இதழோடு தனது இரண்டு ஆண்டுகளை முடித்து மூன்றாவது ஆண்டைத் தொடங்க இருக்கிறது. சனவரி இதழ் மூன்றாமாண்டு சிறப்பிதழாக வெளிவர இருக்கிறது. உங்களது கதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.
அனுப்ப வேண்டிய முகவரி:
[email protected]
நன்றி !
நாளை Boston நகரில் நடக்க இருக்கும் தந்தை பெரியாரின்141 ஆவது பிறந்த நாள் விழாவில் @AsiriyarKV கழகத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட இருக்கும் செப்டம்பர் The CommonSense இதழ்.