தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் Dr. R. செந்தில் குமார் ( @DrSenthil_MDRD ) பல்வழி இணைப்பில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
Wed 9 PM EST (Thu 7:30 AM IST)
Don't miss & join the conf call.
The CommonSense Radio இன்றோடு 100 நாட்களைக் கடக்கிறது.. உங்களின் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி !
அதைச் சிறப்பிக்கும் வகையில் நேயர் விருப்பம். உங்களின் விருப்பப் பாடலை #CSR100 என்கிற Hashtag உடன் சொல்லுங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் கேளுங்கள்.
#CSR100
வருகிறாள் வண்டார் குழலி !!
நாயகி அறிமுகம் !
வாரம் - 13 - இராவண காவியம் தொடர் பொழிவு.
வியாழன் இரவு 9 மணி கிழக்கு நேரம் (8 PM EST ) / வெள்ளி காலை 7:30 இந்திய நேரம் (7:30 AM IST )
கேட்கத் தவறாதீர்கள்..
https://t.co/7mSI80xNnd
சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்பு - வழங்குபவர் தோழர் @Aasifniyaz
ஜனவரி 29 இந்திய நேரம் காலை 7:30 மணிக்கு
ஜனவரி 28 அமெரிக்க நேரம் (கிழக்கு) இரவு 9:00, (மத்திய) இரவு 8 மணிக்கு
உங்கள் the common sense radioவில்
https://t.co/7mSI80xNnd
5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய மக்கள் கருத்து ஜனவரி 28 இந்திய நேரம் காலை 7:30 மணிக்கு
ஜனவரி 27 அமெரிக்க நேரம் (கிழக்கு) இரவு 9:00, (மத்திய) இரவு 8 மணிக்கு
உங்கள் the common sense radioவில்
https://t.co/7mSI80xNnd
@Aasifniyaz@TholarPanther
இன்று நம் முன் இருக்கும் முதன்மையான பிரச்சனை 5&8 வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு. நீட் தேர்வை கொடூரமானது இது.
இதைப் பற்றிய உங்களது கருத்தை 1 நிமிடத்திற்குள் பேசி எங்களுக்கு ([email protected]) அனுப்பி வையுங்கள்.
#5ஆம்வகுப்புபொதுத்தேர்வு