"இதான் பெண்களுக்கான பாதுகாப்பா? கேள்வி கேட்டா FIR-ஆ? காவல் நிலையத்தில் பெண் வழக்கறிஞரை போலீசார் தரதரவென இழுத்து சென்றது ஏன்?" தனது ஆடை மேலயும் போலீசார் கை வைத்து இழுத்து சென்றதாக இளம்பெண் பகிரங்க குற்றச்சாட்டு - ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன?
#Chennai | #RKNagar | #Police | #Attack | #Woman | #PolimerNews
சென்னை ஆர்.கே நகரில் சரித்திர பதிவேடு குற்றவாளி வீட்டிற்கு சென்று மிரட்டல் விடுத்த நான்கு பேரை கைது செய்த போலீசார்.. பொய் வழக்கு போடுவதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது வீடியோ எடுப்பதை பார்த்ததும் பெண்கள் மற்றும் பெண் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக காவல் நிலைய வாசல் முன் பெண்கள் பகிரங்க குற்றச்சாட்டு
#Chennai | #RKNagar | #Police | #Women | #PolimerNews
JUST NOW || தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்
இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதி; கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பேரணியாக சென்று முழக்கம்
#Vikramasingapuram #PowerCut #ElectricityProtest #Nellai #TamilNaduNews
அவரை யாராவது பார்த்தீர்களா?
தமிழ்நாட்டுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா? “நான் இன்னும் சாப்பிடல” என்று அன்றைக்கு சொல்லிவிட்டு ஓடிய பிறகு அவரை யாராவது பார்த்தீர்களா?
- தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தி.மு.க மகளிர் அணி கேள்வி!
#DMK #DMKWomesWing #BusFareHike #KalaignarSeithigal
கனடாவில் மாட்டிறைச்சி சமைத்த குத்தகைதாரரைத் தடுத்த இந்தியப் பெண் கைது!கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலஉரிமையாளர் ஒருவர், தன் வீட்டுத் தோட்டத்தில் குத்தகைதாரர்கள் (Tenants) Beef சமைத்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது மத நம்பிக்கையைக் காரணம் காட்டி, பார்பிக்யூ கிரில்லில் இருந்த உணவை அவர் கட்டையால் தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரே போலீசாரை அழைத்த நிலையில், குத்தகைதாரரின் உரிமைகளில் தலையிட்டது மற்றும் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய குற்றங்களுக்காக உள்ளூர் போலீசார் அந்தப் பெண்ணையே கைது செய்தனர்.
#Canada #Beef #IndianWomen #ViralWatch #Oneindia #OneindiaTamil
அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய இளைஞர்.. வீடியோ எடுத்தவரை தாக்கி அவரது செல்போனை பறிக்க முயன்ற போலீஸ்.. வைரலாகும் வீடியோ!
Ramanathapuram | Bus Driver | Viral Video
#Newstamil24x7#CrimeNews#NewsReport
கிளாம்பாக்கம்: ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தும் பேருந்து ரத்து; முறையான குறுஞ்செய்தி வரவில்லை என அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்!
#Kilambakkam#BusIssue#Travel#Puthiyathalaimurai
"சொந்த ஊர் போறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே பஸ் புக் பண்ணோம்.. ஆனா எந்த பலனும் இல்ல.." விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறைக்காக சொந்த ஊர் செல்ல இருந்த பயணிகள்.. கடைசியில் நேரத்தில் கேன்சலான பஸ் டிக்கெட்.. தட்டி கேட்ட பயணிகளுக்கு அலட்சியமாக பதில் கொடுத்த அதிகாரிகள்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!!
#Kilambakkam | #Holiday | #Passengers | #VinayagarChaturthi | #PolimerNews
"சம்பளமே ஒரு நாளைக்கு ரூ.1000 தான் ஆனா பஸ் டிக்கெட் ரூ.2500.. பண்டிகை நாள் கூட ஊருக்கு போக முடியல.. தயவுசெஞ்சு ஆக்சன் எடுங்க CM சார்.." - ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையால் திண்டாடும் பயணிகள்
#Chennai | #Koyambedu | #BusFare | #TicketPrice | #OmniBus | #PolimerNews