Top Tweets for #BusIssue

3 மணி நேரமாக பேருந்து வரவில்லை என ஆத்திரத்தில் பேசிய பெண் வீடியோ வைரல்
#thiruvannamalai #tvmalai #busissue #specialbus #tngovt
‘பஸ்' கொடுங்க விஜய் மாமா.. முதல்வருக்கு பள்ளி குழந்தைகள் கோரிக்கை
#Theni #CMVijay #SchoolReOpen #Students #BusIssue #Newstamil24x7
அதிகாரிகள் எதுக்கு இருக்குறாங்க..? 4 மணி நேரமாவா பஸ்ஸுக்கு நிப்பாங்க.?. சீசன் Time-ல பஸ்ஸே இல்ல.. எல்லா பஸ்ஸும் Full-ஆகி தான் வருது.. - பொதுமக்கள் பேட்டி
#Tiruvannamalai #Bus #BusIssue #PeopleCrowd #PeopleSuffer #Newstamil24x7
#Madurai
#Madurai
#BusIssue
#BusStand
#Protest
#PolimerNews
#Mattuthavani
#busstand
#madurai
https://t.co/jicgW8JrGS
வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் அவதி
▶️https://t.co/9wROXFQxz8
#Madurai #BusIssue #PublicProtest #Transport #TamilNadu #Passengers #vasanthnews

“10 மணி நேரமா பஸ் இல்ல” பஸ் எங்கே மக்கள் ஆவேசம்!
#SSNews #BreakingNews #BusIssue #PublicTransport #Madurai
எங்க பார்த்தாலும் பஸ் வரல😡
ஆனா நீங்க சாப்பிட்டீங்க நாங்க யாரும் சாப்பிடலன்னு சொல்ற அமைச்சர்!
சரி சாப்பிடுங்க ஆனா 10 மணி நேரமாவா சாப்பிடுறீங்கன்னு கோபப்படும் மக்கள் 🙄
என்னடா நடக்குது இங்க?
#tngoverment
#Madurai #BusIssue #BusStand #Protest

Nalla Munnettram..
#Madurai | #BusIssue | #BusStand | #Protest | #TVKVijayFails | #TVKVijayExpose | #TVKVijay | #TVK
”வண்டி எங்க போகுதுனு சொல்லவும் மாட்றாங்க, போர்டும் போட மாட்றாங்க..
இதுல டிரைவர், கண்டக்டர் 150 ரூபாய் கமிஷன் கேட்குறாங்க..
கிட்டதட்ட 9 மணி நேரத்துக்கும் மேல நிக்கிறோம் ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல”..
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்து காத்திருந்து கடுப்பாகி மறியலில் ஈடுபட்ட பயணிகள்
#Madurai | #BusIssue | #BusStand | #Protest | #PolimerNews

Madurai Bus Stand | Bus issue | மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
https://t.co/v6xvz1hdP6
#madurai |#busstand |#mattuthavani |#busissue |#thanthitv
சுற்றுவட்டார கிராமங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறி தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பு பயணிகள் மறியல் போராட்டம்
#Tenkasi | #BusIssue | #Passengers | #Protest | #PolimerNews
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக மீண்டும் பழைய முறைப்படியே பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உறுதி
#Namakkal #Ministerlokeshtamilselvan #Busissue #Newstamil24x7
பேருந்து தாமதம் குறித்து பயணி கேட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.👀
#Kilambakkam
#TamilNadu
#BusIssue
#TamilPolitics
#TrendingNow
BUS வரல என்று கேட்டதற்கு அமைச்சர் சொன்ன அதிர்ச்சி பதில். I இவர் அல்லவோ அமைச்சர்!! இவர் போன்ற அமைச்சர் கிடைப்பது உலகில் எங்கும் அரிது😀😀😀 #v_ramesh_aiadmk
#aiadmk_itwing_slmrural
| Kilambakam | Minister | Viral video | Bus Video |
#kilambakkam #ministervideo #busissue viralvideo
"பஸ் புக் பண்ணா எந்த மெசேஜ்-ம் வரல.. அமைச்சர் கிட்ட கேட்டா சரியான பதிலும் இல்ல..." கிளாம்பாக்கத்தில் அமைச்சரிடம் இளைஞர் வாக்குவாதம்
#Kilambakkam | #Minister | #BusIssue | #BusStand | #Passengers | #PolimerNews
🚨 தொடர் விடுமுறை காரணமாக மக்கள் அவதி!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
#Bengaluru #Tiruvannamalai #BusIssue #PublicProblem #TamilNadu #BreakingNews
ଜନତା ଭୋଟ ଦେଇଥିଲେ ସୁବିଧା ପାଇଁ,
କେବଳ ନାଁ ଓ ରଙ୍ଗ ବଦଳାଇ ଅଧିକ ଭଡା ଦେବା ପାଇଁ ନୁହେଁ।
ସରକାର ଚୁପ୍ ନରହି, ଏହି ମାମଲାରେ ସ୍ପଷ୍ଟ ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ।
#StopPolitics #OdishaPolitics #BusIssue
@Naveen_Odisha @MohanMOdisha @rto @IPR_Odisha
எங்களுக்கு Free Bus வேணாம்.. பேருந்து எங்க ஊருக்கு சரியான நேரத்திற்கு வந்தா போதும்.. கோரிக்கை வைத்த பெண்!
#Sivakasi #Women #Busissue #Tamilnews #Newstamil24x7
બસના ધાંધિયાથી કંટાળ્યા વિદ્યાર્થીઓ! કેશોદ ST ડેપોમાં કર્યો હોબાળો
#Keshod #Junagadh #STBus #IrregularSTBus #StudentProtest #BusIssue #PublicTransport #OffBeatJunagadh #OffbeatStories
Last Seen Hashtags on Sotwe
ilfotografoinaction
Seen from United States
pasifbodrum
Seen from Turkey
Pagtalks
Seen from Ireland
butchergang
Seen from United States
anyage()*+filter:native_video
Seen from Netherlands
transfem
Seen from Indonesia
kütahyabayan
Seen from Turkey
ungeliştiriciler
FallTFback
Seen from United States
DominantTop
Seen from Pakistan
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
108.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.3M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.5M followers

KATY PERRY 
@katyperry
86.8M followers

Taylor Swift 
@taylorswift13
80.6M followers

Lady Gaga 
@ladygaga
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Virat Kohli 
@imvkohli
68.5M followers

Bill Gates 
@billgates
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61M followers

X 
@x
60.9M followers

CNN Breaking News 
@cnnbrk
59.9M followers















