ஏழை எளிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே வந்து நிற்பது கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அவர்களுக்காக போராடும் கெத்து இருக்கும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே.
#VOTE4CPIM#VOTE4CPI
தேவ தூதுவன் வருவான் என்னை காப்பான் என்று தான் இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் அரசியலை செய்து கொண்டு இருக்கின்றன...
ஒரு பக்கம் #Modi சர்க்கார்,Modi VishwaGuru என்று சொல்றான்...
மற்றொரு பக்கம் #Stalin தான் வராறு விடியல் தர போறாரு என்று சொல்றான்...
இன்னொரு பக்கம் #Vijay 234 தொகுதியிலும் உங்கள் விஜய் என்று சொல்றாரு...
இதெல்லாம் கேட்கும் போது ஒன்று தான் தோன்றுகிறது "பகுத்தறிவு" இருக்கா da உங்களுக்கு எல்லாம், அது எப்படி டா ஒருத்தன் இந்த நாட்டை மாற்ற முடியும்....
#Idealogy தான் முக்கியம் follow that.
#ReadMarx
It is never "Kerala first".
Kerala simply has an functioning healthcare system that picks up threats while the rest of the states are either late to respond or they cover it up if they are ruled by BJP.