If you dare to question the TVK govt or their media narrative, their supporters will resort to character assassination using disrespectful language about your sexuality or personal identity to reinforce stereotypes and mock you.
Stay strong, @APunnaivalavan !
There's a typo error in the certified copy of the order; the date should be mentioned as 19.06.2026.
Furthermore, Shabbir's @thenewsminute article dated 30.08.2026 mentioned that the court rejected the report on 19.08.2026. However, the case was not even listed on that day.
Something doesn’t add up here. Why is false news being circulated by 'The News Minute', Shabbir ?
Link to that article 👇🏽 Screenshot is attached
https://t.co/9pPtuFYPpw
➡️ வீரமணி POCSO வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
➡️ மேலும், இது குறித்து பிரதிவாதிகள் பதிலுரை தாக்கல் செய்ய செப் 30-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
"....குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை வெளியிட்டு விவாதித்தால், பாதிக்கப்பட்ட குழந்தை விசாரணைக்கு வர துணியாது.
இந்த விவகாரம் குறித்து நீங்கள் விவாதிக்கலாம், விவாதிக்கப்பட வேண்டியதுதான்.
ஆனால், அந்த வீடியோக்களை பரப்பாமல் விவாதிக்க முடியாதா ?
வாழ்க்கையில் TRP ரேட்டிங்கை விட மிக முக்கியமான ஒன்று உள்ளது."
— சென்னை உயர் நீதிமன்றம் வாய்மொழியாக கூறியது.
➡️ வீடியோக்களை கசியவிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
➡️ ரிபப்ளிக் டிவி, வீடியோக்களை தங்கள் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டதாகத தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியா டுடே, தாங்கள் POCSO மற்றும் IT சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளது 🤧
Have some shame da, Godi Media ! Don't compromise the dignity of the victims for your TRP. As the judge said, "There is something more important in life than TRP ratings."
https://t.co/FfbTkPCqbR
தவெக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள், தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றன.
இதையே CJP சொன்னால் மட்டும் சில தவெக தம்பிகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டாம் - போராட்டம் என்று சொன்னால் ஓட விடணுமாம் - வெளிநாட்டு நிதியாம் - மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதிட்டு இருக்காங்க.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து தவெக தலைவர் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.
https://t.co/2TJVZC7rSs
https://t.co/e38j1dgfpW
https://t.co/ban2uaGz20
#ECI #GyaneshKumar #Left #CJP
Clippings, Images, Videos doing the rounds now ah 🙄 This is yellow journalism at its worst.
No one denies that the perpetrators of this crime must face punishment through due process of law.
But how did you and India Today obtain access to these videos ?
The dignity of the victims ought to be strictly safeguarded.
By broadcasting a screenshot, India Today violated the POCSO Act.
இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சிக்கு இந்த ஸ்கிரீன்ஷாட் எப்படி கிடைத்தது, அதை அவர்களுக்கு வழங்கியது யார் ?
The News Minute குறிப்பிட்ட அந்த ஸ்கிரீன்ஷாட்டை தான் இந்தியா டுடே ஒளிபரப்பியதா ?
அப்படி என்றால், காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் குமார் தான் அந்த ஸ்கிரீன்ஷாட்டை TNM தளத்துடன் பகிர்ந்து கொண்டாரா, அதுவே இந்தியா டுடே தொலைக்காட்சி ஒளிபரப்பியதா ?
அந்த ஸ்கிரீன்ஷாட் வேறு யார் யாருக்கெல்லாம் பகிரப்பட்டது ?
அவர் நவம்பர் 2024-ல் காவல் துறையிடம் சான்றுகளுடன் புகார் அளித்தார் என்று நாம் வைத்துக்கொண்டாலும், அந்த ஆதாரங்களின் பிரதிகளை அவர் ஏன் தன்னிடம் வைத்துக்கொண்டார் ?
இந்த விவகாரத்தில் ரஞ்சன் குமாருக்கு உள்ள தொடர்பை ஒரு YouTuber வெளியிட்ட போது, அவர் உடனடியாக அந்த புகார் நகலையும் ஸ்கிரீன்ஷாட்டையும் TNM உடன் பகிர்ந்து கொண்டாரா ?
ஆனால், ஜூன் 2026-ல் நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கு குறித்து காவல் துறை விசாரணை நடத்தியபோது, அந்த ஆதாரங்களை அவர்களிடம் ஒப்படைக்கவில்லை ?
குழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ அடையாளம் காட்டக்கூடிய எந்தவொரு தகவலையோ ஆதாரத்தையோ ஊடகங்களோ தனிநபர்களோ வெளியிட போக்ஸ் சட்டம் முற்றிலுமாக தடை செய்கிறது; இது குறித்து உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் தெளிவு படுத்தியுள்ளது .
ரஞ்சன் குமார், TNM மற்றும் இந்தியா டுடே ஊடகங்களுக்கு எதிராக காவல் துறை வழக்குப்பதிவு செய்யுமா ?
TRPகாக என்ன வேணாலும் செய்வாங்க போல !
The Election Commission of India is under fire like never before.
The SIR has struck 13 crore names off draft rolls, putting the EC at the centre of intense public debate over its role in deciding who gets to vote — and who doesn’t.
HOWEVER, what nobody knew: through that same period, some of the sharpest questions were being asked from inside.
Out today, after months of work. Our #ExpressInvestigation 🧵
(1/10)
நோய்டா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவி ஆகிருதி சவுத்ரி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், முறையான ஆதாரங்களின்றி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி விடுதலை செய்யப்பட்டார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் (DM) மேதா ரூபம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசும், ஆட்சியர் மேதா ரூபமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
(To know more about that Judgment -
https://t.co/J2apNKPSII )
மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள தீர்ப்பின் அமலாக்கம், குறிப்பாக பத்தி எண்கள் 27 முதல் 33 வரையிலான பகுதிகள் இடைக்கால தடை விதித்தது.
இருப்பினும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட விதம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
உச்சநீதிமன்ற நடைமுறைப்படி, தடுப்புக் காவல் சார்ந்த (Preventive Detention) வழக்குகள் தலைமை நீதிபதி உட்பட முதல் 4 மூத்த நீதிபதிகளின் அமர்வுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வேண்டும்.
மேலும், இந்த போராட்டம் தொடர்பான பிற வழக்குகள் நீதிபதி B.V. நாகரத்னா அமர்வில் நிலுவையில் உள்ளன.
ஆனால், இந்த அதிகார வரம்பில் இல்லாத நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த திறந்தவெளி நீதிமன்ற விசாரணையின் போது காணொளி ஆடியோவும் முடக்கப்பட்டது.
https://t.co/nA3bjmxXkf
https://t.co/kz6HSBKKad
#NoidaProtest #SupremeCourt #Roaster
ஏப்ரல் 2026-ல் நோய்டா தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, டெல்லி பல்கலைக்கழக மாணவி அகிரிதி சௌத்ரி கைது செய்யப்பட்டார்.
மே 13 அன்று, உத்தரப்பிரதேச காவல் துறை இவர் மீது NSA கீழ் வழக்கு பதிவு செய்தது.
சமீபத்தில் அகிரிதியின் தடுப்புக் காவலை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடவடிக்கை எடுத்த கவுதம் புத்தா நகர் (நொய்டா) மாவட்ட ஆட்சியர் மேதா ரூபமை கடுமையாக கண்டித்தது.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை பயமுறுத்தவும், சௌத்ரிக்கு பாடம் புகட்டவுமே ஆட்சியர் இந்த சட்டவிரோத நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், அதிகாரிகளின் விசுவாசம் அரசியலமைப்புக்கு தான் இருக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளுக்கு அல்ல என்றும், ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்; அதிகாரிகள் மக்களுக்குச் சேவை செய்பவர்கள் மட்டுமே என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
அதிகாரிகளின் இத்தகைய சர்வாதிகார போக்கால் உத்தரப் பிரதேசம் ஒரு பயங்கரமான சர்வாதிகாரப் பகுதியாக (Orwellian Dystopia) மாறக்கூடும் என்று கூறியது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிவாரண தொகையை தவறிழைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தே பிடித்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
Note : மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் மகள் ஆவார்.
#NoidaProtest #UttarPradesh #AkritiChaudhary #MedhaRoopam #DU
CPI(M) General Secretary @MABABYCPIM addressed a press conference over the explosive revelations in the Indian Express, raising serious questions about the #SIR and integrity of the ECI itself.
ஆகாஷ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாமலேயே, வழக்கு விசாரணையின் போது நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளனர்.
https://t.co/LW5lJAOETT
தவெக அரசாங்கம் ஆகாஷின் பெற்றோர்களுடைய சம்மதமின்றி, இன்று அவரது உடலை வலுக்கட்டாயமாகத் தகனம் செய்துள்ளது. அதுமட்டுமன்றி, போராடிய அவரது பெற்றோர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த மார்ச் 6-ஆம் தேதி, மானாமதுரையைச் சேர்ந்த பட்டியல் சமூகப் பொறியாளர் ஆகாஷ் காவல்துறை கஸ்டடியில் (காவல் மரணம்) அடித்ததில், மார்ச் 8-ஆம் தேதி இறந்தார்.
இந்த படு*லை நடைபெற்று 100 நாட்கள் ஆகியும், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, கடந்த 3 மாதங்களாக அவருடைய பெற்றோர் உடலை வாங்க மறுத்துப் போராடி வந்தனர்.
அப்போதைய திமுக ஆட்சிக் காலத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை; தற்போதைய தவெக அரசாங்கமும் அவர்களைக் கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், திமுக ஆட்சியில் ஆரம்பித்த போராட்டம் தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நீடித்தது.
தங்கள் மகனை இழந்து நீதிக்காகப் போராடிய பெற்றோருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி இதுவாகும்.
முன்னதாக, இந்த வழக்கை சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு மாற்றவும், நீதிமன்றம் இதனை நேரடியாகக் கண்காணிக்கவும், 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் ஆகாஷின் தந்தை கடந்த மார்ச் 9-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மார்ச் 13-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம், ஜூன் 10-ஆம் தேதி தனது தீர்ப்பை வழங்கியது. அதில், "ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்துவதால், அதிகாரிகள் சுதந்திரமாக விசாரித்து, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, விரைவாக இறுதி அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தீர்ப்பை வழங்கியது.
பின்னர், நீதிமன்றத்தில் அரசுத் தலைமை வழக்கறிஞர், "பிரேத பரிசோதனை முடிந்து, ஆதாரங்கள் யாவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், ஆகாஷின் குடும்பத்தினர் அவரது உடலை மூன்று மாதங்களுக்கும் மேலாகப் பெற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்கள்" என்பதை குறிப்பிட்டார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்ததால், உடலைத் தகனம் செய்ய மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இது நீதிமன்றத்தின் உத்தரவு என்றாலும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு முழு உரிமை உண்டு. எவ்வளவோ தொழிலாளர் நலன் சார்ந்த மற்றும் பொதுநல வழக்குகளில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்திய இதே அரசாங்கங்கள், தற்போது இது ஒரு கஸ்டடி கொலை வழக்கு என்பதால், நீதிமன்ற உத்தரவு வந்த அடுத்த நாளே அதை நிறைவேற்றியுள்ளன.
இந்த விஷயத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதை விட, அதிகார வர்க்கத்தைக் காப்பாற்றுவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தியது.
#அறிவோம்_தவெக
Moral Policing can be done in a more decent and Elegant fashion. You can have an opinion about how someone chooses to live their life & what they want to do with it. Maybe there is a better way to do it.
- Bihar Sports Minister Shreyasi Singh (BJ*P)
மாரல் பாலிசிங் எல்லாம் நாகரிகமா நேர்த்தியா பண்ணனும்னு பேசிட்டு இருக்காங்க பாஜ*க அமைச்சர்.
ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலும் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு முறையாக விசாரணை நடைபெறவில்லை. எனவே, அனைத்து புகார்களையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த அன்றைய ஆட்சியாளர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்க வேண்டும்.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM More: https://t.co/MKnGOYMD1L
வாய் சவடால் விடாமல், ஊழல் செய்தவர்களை இந்த அரசாங்கம் எப்போது வழக்கை நடத்தி சிறையில் போடப்போகிறீர்கள் என்று பார்ப்போம்.
ஏற்கெனவே, இரண்டு விஜயபாஸ்கர்களை TVK வாஷிங் மெஷினில் போட்ட மாதிரி, எத்தனை பேரை வாஷிங் பண்ணப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
யார் ஊழல் செய்திருந்தாலும் வழக்குப்பதிவு செய்து, அதை நடத்தி, அவர்களை சிறையில் அடைக்க வேண்டியதுதானே. கம்யூனிஸ்டுகள் வழக்கு தொடரக் கூடாது என்று தடுத்தார்களா ?
குட்கா ஊழல், சொத்துக்குவிப்பு மற்றும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அத்தியாவசிய சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட DVAC மற்றும் ED முன் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் C.விஜயபாஸ்கரை ஏன் தவெக கட்சியில் சேர்த்தீர்கள் ?
அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் மீது CB-CID-ன் நில மோசடி வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவரை ஏன் தவெக கட்சியில் சேர்த்தீர்கள் ?
(இந்த வழக்கில் தான் கேரளாவில் தலைமறைவாகி இருந்தவரை, CBCID கேரளா சென்று கைது செய்தனர்)
விஜயபாஸ்கர்கள் ஊழல்வாதிகள் இல்லை என்று அமைச்சர் நெஞ்சை நிமிர்த்தி சொல்வாரா ?
அதேபோல், பதவியை ராஜினாமா செய்த 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் என்ன கொடுத்தீர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வாரா ?
சாலைகள் இல்லா வீதிகள்
மின்சாரம் இல்லா கிராமங்கள்
வேலைக்கும் கல்விக்கும் தவிக்கும் இளைஞர்கள்
வாழ்வாதாரப் போராட்டத்தில் ஏமாற்றத்தில் எமது உழைக்கும் மக்கள்.
இன்று பல அடிப்படைத் தேவைகள், உரிமைகள் அங்கு இல்லை.
ஆனால் நாளை அனைத்தும் அங்கே அவர்களைத் தேடி வரும்... ❤️ கம்யூனிஸ்ட்கள் கொண்டு வருவார்கள் 🚩
தேர்தல் வெற்றி, தோல்வி எதுவாகினும் மக்களுடன் களம் காண்பார்கள்; உரிமை வெல்வார்கள்.
இடதுதான் உண்மையான மாற்று🚩
மதுராந்தகம் மக்கள் சந்திப்பில் தோழர்கள்.
#CPIM #Psuganthi...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஐபி கலாச்சாரம் குறித்தும்;
வழங்கப்பட்ட பாஸ்களில் வெளிப்படைத்தன்மை இல்லை குறித்தும்;
அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்களும் குறித்தும்;
CPIM மாநில குழு உறுப்பினரும் மதுரை நாடளாமான்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம்.
https://t.co/lAvCjG4xkO
யார் ஊழல் செய்திருந்தாலும் வழக்குப்பதிவு செய்து, அதை நடத்தி, அவர்களை சிறையில் அடைக்க வேண்டியதுதானே. கம்யூனிஸ்டுகள் வழக்கு தொடரக் கூடாது என்று தடுத்தார்களா ?
குட்கா ஊழல், சொத்துக்குவிப்பு மற்றும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அத்தியாவசிய சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட DVAC மற்றும் ED முன் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் C.விஜயபாஸ்கரை ஏன் தவெக கட்சியில் சேர்த்தீர்கள் ?
அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் மீது CB-CID-ன் நில மோசடி வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவரை ஏன் தவெக கட்சியில் சேர்த்தீர்கள் ?
(இந்த வழக்கில் தான் கேரளாவில் தலைமறைவாகி இருந்தவரை, CBCID கேரளா சென்று கைது செய்தனர்)
விஜயபாஸ்கர்கள் ஊழல்வாதிகள் இல்லை என்று அமைச்சர் நெஞ்சை நிமிர்த்தி சொல்வாரா ?
அதேபோல், பதவியை ராஜினாமா செய்த 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் என்ன கொடுத்தீர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வாரா ?