திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைத்து சமத்துவ பொங்கல் விழா ��டைபெற்றது. கோலமிடுதல், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது
Sfi TiruppurSFI TamilnaduSFI - Students' Federation of IndiaSamseer Ahamed
மோடி அரசை வீழ்த்தினால் தான் இந்தியாவையும் கல்வியையும��� பாதுகாக்க முடியும் என்று இந்த போராட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் SFI இந்த போராட்டத்தின் வாயிலாக பிரகடனம் செய்கிறது.
2018 முதல் 2023 வரை 13,000 க்கும் அதிகமான SC, ST, OBC மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்கலான, ஐஐடிகள், ஐஐஎம்களில் இருந்து வெளியேறியுள்ளனர்...
OBC - 4,596 SC - 2,424
ST -2,622 மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்...
இதில் IIT -யில் இருந்து வெளியேறிய மாணவர்கள் எண்���ிக்கை
OBC - 2,066
SC - 1,068 ST - 408
IIM - களில் இருந்து வெளியேறிய மாணவர்கள் எண்ணிக்கை
OBC - 163
SC - 188
ST - 91
#education #Caste #university #Students
மிக்ஜம் புயலால் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இழந்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது..
இவர்கள் குழந்தைகளின் உயர்கல்வி வரை தமிழ்நாடு அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் குடும்ப பொருளாதாரத்தை உறுதி படுத்தும் வகையில் அரசாங்கம் முறையான நிவாரணம் வழங்க வேண்டும்.
#Chennai #Chengalpattu #Kanchipuram #Tiruvallur #CycloneMichaung #Chennairains #CycloneMichaung #Pallikaranai
இன்று பெரியாயிபாளையம் மேல்நிலை பள்ளியி���் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது...
பெரியபாளையம் கிளையின் பொறுப்பாளர்களாக
தலைவர் : முகேஷ்
செயலாளர் : விக்னேஷ்
துணைத் தலைவர் : விஷ்ணு,கார்த்தி
துணைச் செயலாளர் : வெங்கடேஷ்,அஜய்
ஆகிய தோழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
விடுதலைப் போராட்ட வீரர் , மாணவர் சங்கத்தை கட்டியமைத்த தோழர்களில் ஒருவர் மறைந்த தோழர் என்.சங்கரய்யா அவருக்கு இந்திய மாணவர் சங்கத்தின் பள்ளி மாணவர் உபக்குழு சார்பாக திருப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது
#NSankaraiah
*ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட கோரியும்
*அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கோரி .. திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவர் கோரிக்கை மாநாடு வரும் 02.12.2023 சனிக்கிழமை ,PR நிலையத்தில் நடைபெற்ற உள்ளது..
#SFItirupur#SFItamilnadu#SFI
இன்று அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது...
இந்த மாநாட்டின் பொறுப்பாளர்களாக
தலைவர் : மாணிக்கம்
செயலாளர் : சரவணன்
துணைத் தலைவர் : மகேந்திரன்,நந்தகுமார்
துணைச் செயலாளர் : தரணிஸ்,சாரதி
ஆகிய தோழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவர் கோரிக்கை மாநாட்டை ஒட்டி பெர��யாயிபாளையம் , சாமிகவுண்டம்பாளையம் மற்றும் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நோட்டீஸ் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
#SFItirupur #SFItamilnadu #SFI
கிளை துணை செயலாளர்களாக,
யுகா ஶ்ரீ,
ஸ்டாலின்,
கஜேந்திரன்,
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 பேர் கொண்ட கிளை குழு தேர்வு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டில் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் விமல்ராஜ் மற்றும் தாலுக்கா உறுப்பினர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டார்.
#SFI#Sfitamilnadu
இன்று சாமிகவுண்டம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் இந்திய மாணவர் சங்க கிளை மாநாடு நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் முடிவில்
கிளை தலைவராக ,
தோழர் ரோகித்
கிளை செயலாளராக,
தோழர் நிதிஷ்
கிளை துணை தலைவர்களாக,
நவநீதன்
நேதாஜி
உலக புரட்சியாளன்
சே குவேரா
நினைவு தினத்தில்
"கியூபாவை பாதுகாப்போம்"
LET CUBA LIVE!
One Million SIGNATURE CAMPAIGN
அமெரிக்க ஏகாதிபத்தியமே !!!
கியூபாவை வாழவிடு!
அரச பயங்கரவாதத்தை நிறுத்து !!
சர்வதேச கையெழுத்து இயக்கம்
09.10.2023
திருப்பூர் மாவட்டக்குழு
#SFI#SFItamilnadu
https://t.co/MX6aQNNjmy
மகிழ்ச்சிகரமான செய்தி..❤🔥
#SFI தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நடைபெற்று வரும் மாணவிகள் மாநாட்டில் இன்று வலைதளம் #Website https://t.co/dsKFGOd4H1 வெளியிடப்பட்டது...🥰
#SFItamilnadu
குரலற்ற மனிதர்களுக்கு குரலாக இறுதிவரை போராடிய தோழர் என்வி திடீரென காணாமல் போனது ஏன்...?
அவர் காணாமல் போனாரா இல்லை காணாமல் ஆக்கப்பட்டாரா
தோழர் என்.வி நினைவு தினம் இந்த ஆவணப்படம் அவர் யாரென்று உலகிற்கு காட்டும்
Episode 1
https://t.co/XN6H9lytg7
Episode 2
https://t.co/EjNhfOw5HT
Episode 3
https://t.co/risM5RswpJ