🔥 LEFT IDEOLOGY – GENZ MEETUP | TIRUPUR 🔥
இளைஞர்களின் சிந்தனை, சமூக மாற்றத்தின் சக்தியாக மாற வேண்டிய காலம் இது!
சமத்துவம், கல்வி, சமூகநீதி ஆகிய அடிப்படை மதிப்புகளை முன்னிறுத்தி, புதிய தலைமுறையின் குரலாக உருவாகும் GENZ MEETUP விரைவில் திருப்பூரில் நடைபெற உள்ளது.
COMING SOON
#LeftUnity#LeftFront
இடதுசாரி கட்சிகள் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (05.06.2026) சென்னையில் சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் இன்றைய தமிழக ���ரசியல் நிகழ்வுகள் குறித்தும், இடதுசாரி கட்சிகள் கூட்டாக செயல்படுவது குறித்தும் விவாதிக���கப்பட்டதாக தோழர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உண்மையான மாற்று கம்யூனிசமே என்பதை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
🔴 அன்புள்ள தமிழர்களே, பாஜகவை ஒருபோதும் நம்பாதீர்கள், அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்
✨ டெல்லியில், பாஜக ஏழைத் தமிழர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்றது
✨ ஆட்சிக்கு வந்தவுடன், 50 ஆண்டு��ளுக்கும் மேலாகத் தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்து வந்த தமிழர்களின் இருப்பிடங்களை அழித்தது
-பாஜகவை அம்பலப்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், முன்னாள் அமைச்சரும் டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரவ் பரத்வாஜ் வேண்டுகோள்
#Delimitation #BJP #Delhi #TamilNadu #SPARK
எனக்கு தெரிந்து உண்ம��யான தலித் அமைப்பு / #ambedkar அமைப்பு என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சி தான்.
▪️ அம்பேத்கர் சொன்னது போல சாதி மறுப்பு திருமணங்கள் தொண்டன் முதல் தலைவர் வரை கம்யூனிஸ்ட்கள் செய்கிறோம்.
▪️ சாதி மறுப்பு திருமணங்கள் பல ஆயிரம் திருமணங்களை பல எதிர்ப்புகளை தாண்டி செய்து வைக்கிறோம்.
▪️ ��ொடர்ந்து இடை நிலை சாதிகள் ஆதிக்க வாதிகளிடம் சண்டையிடுகிரோம் .
▪️பார்ப்பனியத்தை அனைத்து மட்டங்களிலும் எதிர்க்கிறோம்.
▪️இடஒதுக்கீடை Private Companies முதல் அனைத்து இடங்களிலும் நடை முறை படுத்த வேண்டும் என்று போராடுகிறோம்.
▪️ சானிபால், சவுக்கடி போன்ற தீண்டமைகளை ஒழித்து கட்டி இருக்கிறோம்.
கம்யூனிஸ்ட் இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் செய்கிறோம், அதற்கு மேல சாதியை ஒழிக்க பொருளாதாரத்திலும் வேலை செய்கிறோம்.
#ReadMarx
#AmbedkarJayanthi
#DalitHistoryMonth
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்..
தோழர்கள்
என்.பாண்டி(பழனி),
எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை),
சி.செல்லசுவாமி(பத்மநாபபுரம்),
எல்.சுந்தரராஜன் (திருவொற்றியூர்),
டி.லதா (கீழ்வேளூர்)
ஆகியோருக்கு அரிவாள், சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள்.
@tncpim
காமேனி உள்ளிட்ட ஈரானின் முக்கிய தலைவர்களையும் கொன்று விட்டால் ஈரானுக்குள் குழப்பம் ஏற்படுத்த முடியும்.
பிறகு அங்கு ஆட்சியை கவிழ்த்து பொம்மை ஆட்சியை கொண்டு வரலாம். மேற்கு ஆசியா முழுவதும் அமெரிக்கவின் கட்டுப்பாட்டில் வந��துவிடும் என அமெரிக்காவும் இஸ்ரேலும் கணக்கு போட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு முன்பே ஆட்சியை கவிழ்பேன் எனவும். ஈரான் மக்கள் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் எனவும் டிரம்ப் கூறி வந்தார்...
ஆனால் தற்போது ஈரானிய மக்கள் கமேனிக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்டு வருகின்றனர்.
கமேனி ��ொல்லப்பட்ட பல மணி நேரங்களுக்கு பிறகும் ஈரானியப் படைகள் இஸ்ரேல் மீதும் அமெரிக்க தளங்கள் மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன .
இது தொடருமா அல்லது அமெரிக்கா இஸ்ரேலின் சதி நிறைவேறுமா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்,.
#Iran #Israel #Us #Khamenei
ஈரான் மதத் தலைவர் காமேனி இஸ்ரேல்-அமெரிக்காவால் கொ**லப்பட்டதை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவிக்க பேரணியாக சென்றனர்.
அவர்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது.
#Chennai | #AliHosseiniKhamenei | #USEmbassy | #Protest #Iran #Israel
#StraitOfHormuz
30% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
ஏன் இந்த கடல் வழிப்பாதை புவிசார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்கும் காணொளி..
சும்மா அமைவதில்லை சோசலிச அரசு!
பிச்சைக்காரர்கள் இல்லாத ஒரு வளரும் நாடு இருக்கிறது தெரியுமா என்று கேட்டால், “உலகப் பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவிலேயே வீடற்றவர்கள் இருக்கும்போது, ஒரு வளரும் நாட்டில் இது எப்படிச் சாத்தியம்?” என்ற பதில் வரும்.
அந்த நாடு தான் நமக்கு அருகிலேயே இருக்கும் வியட்நாம் சோசலிசக் குடியரசு. இது ஏதோ மாய வித்தையல்ல; சோசலிச கொள்கையினால் விளைந்த மாற்றம். இதுபோல் வியட்நாமிற்குள் நேரில் கண்ட சில அனுபவங்களுக்குள் பயணிப்போம் வாருங்கள். - தோழர் களப்பிரன், மாநிலப் பொதுச்செயலாளர், த��ுஎகச #SocialismIsFuture #Revolution #vietnam More: https://t.co/2jrJIEawEo
சாதி ஆணவத்தை வீழ்த்த, காதலர்களுக்கு என்றும் அரணாக நிற்கும் செங்கொடி இயக்கம்! ❤️🚩
"சாதி மறுப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும்."
தோழர் சண்முகம்,
மாநிலச் செயலாளர் சிபிஐ(எம்)
#CPIM#InterCasteMarriage#TamilNadu
அந்த படத்துக்கு எழுதுன பாட்டு வேற படத்துக்கு..! பாட்டை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமா? யுகபாரதி, கவிஞர்
Full Video : https://t.co/m1zjpmAo6e
#Theekkathir | #songs | #bookfair