Top Tweets for #LeftUnity
கோடிகளுக்கு விலை போகும் வேட்பாளர்கள் மத்தியில் கொள்கைக்காக நிற்கும் கம்யூனிஸ்ட்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
#கதிர்அரிவாள்
#CPI #CPIM #Leftunity #TNLDF
உழைக்கும் மக்களை வாக்கு வங்கிகளாக மட்டும் பார்க்கும் கட்சிகளுக்கிடையில்,எந்தவிதமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் பக்கம் நின்று பேசுபவர்கள் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே.வாக்களிப்பீர் தோழர்.சுகந்தி அவர்களுக்கு.
#CPIM #CPI #CPIML #LDF #Leftunity #Socialism
தனிமனித துதிபாடல்கள், தலைவர் பேசினால் மேசை தட்டுவது என இல்லாமல் மக்கள் மீதும் ,தொகுதி பிரச்சனைகள் மீது மட்டுமே அக்கறை கொண்ட கம்யூனிஸ்ட்கள் சட்டமன்றத்திற்கு செல்வது முக்கியமானது. அந்த வகையில் தோழர்.சுகந்தி அவர்களின் மக்களுக்கான வெற்றியாக இருக்கும். #CPIM #CPI #TNLDF #Leftunity
இடதுசாரிகள் மக்கள் பக்கம் நிற்பவர்கள் சாதி,மத,அடையாள அரசியல் இன்றி செயல்படும் கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்பது மக்கள் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யும்.
Vote for #CPIM #CPI #CPIMLL #TNLDF #Leftunity #Leftpolitics
கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் தனியா நின்னா ஓட்டு போடுவோம் என்பவர்களுக்கு பொன்னான வாய்ப்பு #மதுராந்தகம் மற்றும் #தாராபுரம் தொகுதிகளில் உள்ள உங்கள் உறவினர்கள்,நண்பர்கள்,தோழர்களிடம் சொல்லி #CPIM #CPI வேட்பாளர்களுக்கு ஓட்டு போட சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#TNLDF #Leftunity
Sunday X - க்கு leave விடலாம்னு இந்த பக்கம் வரல ஆனா அதுக்குள்ள அதிசயங்கள் நடந்திருக்கு. இன்னைக்கு இதவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இல்ல.
சண்ட செய்றோம் வாழ்த்துகள் தோழர்களே @tncpim @CPItnOfficial #TNLDF #Leftunity #Leftisthealternate

IMO the most craven response to the defamation of Adler-Bolton comes from those who know the value on offer but lack the courage to stand up for it, because "optics."
#DisabilityJustice, #NothingAboutUsWithoutUs, #SolidarityForever, #AntifascistAction, #LeftUnity
முரண்பாடே மனித சமூகத்தில் மாற்றத்திற்கான முதல் விதை. உழைக்கும் மக்களுக்கான அரசியலை களத்திலும்,கருத்தியல் தளத்திலும் தொடர்ந்து முன்னேடுப்போம்.
#Kokki_boys
#Muranpaadu #leftunity #LDF
தோழர்களுக்கு வணக்கம்! ✊
Kokki_Boys சார்பாக, “முரண்பாடு” என்ற பெயரில் ஒரு புதிய இணையதளத்தை இன்று தொடங்கி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
🌐 https://t.co/OJ48ciW30r
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகள், உழைக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள், வர்க்க அரசியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து ஒரு பாட்டாளி வர்க்கப் பார்வையுடன் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு தளமாக “முரண்பாடு” உருவாகிறது.
ஆதிக்க சக்திகளின் கருத்துகளை மட்டும் எதிரொலிப்பதற்குப் பதிலாக, உழைக்கும் மக்களின் குரலை முன்னிறுத்துவதும், சமூக நிகழ்வுகளை வர்க்கப் பார்வையில் விமர்சன ரீதியாக அணுகுவதும் இந்தத் தளத்தின் நோக்கம்.
“முரண்பாடு” — Working Class Politics
கருத்துகளை கேள்விக்குள்ளாக்குவோம்.
ஆதிக்கத்தை விமர்சிப்போம்.
வர்க்க அரசியலைப் பேசுவோம்.
உழைக்கும் மக்களின் பக்கம் நிற்போம்.
முரண்பாடுகளைப் புரிந்துகொள்வோம்; மாற்றத்திற்கான அரசியலை உருவாக்குவோம்.
🌐 https://t.co/7JSrBN1D2Q
தோழமையுடன்,
Kokki_Boys
#KJUP #MURANPAADU.COM #CPI #CPIM #LeftPolitics #LDF
আজ বামপন্থী দলসমূহের যৌথ মিছিল রাজপথে। মিছিল শেষ হয় ৮বি যাদবপুর কফি হাউসের সামনে। সেখানে আজ শিক্ষাঙ্গনে গেরুয়া গুন্ডামির বিরুদ্ধে ও অন্যান্য ফ্যাসিবাদি হামলার প্রতিবাদে গণ কনভেনশনে গাওয়া হল ভারতের জাতীয় সঙ্গীত।
#LeftUnity
இடதுசாரிகள் இனி பிரிந்திருக்க நேரமில்லை என்ற தலைப்பில் தமிழ் மார்க்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தோழர் @vijayprashad கட்டுரைகள் காணொளி வடிவில் நமது youTube இல் வெளியாகியுள்ளது தோழர்கள் பார்த்து பகிரவும்.
#LeftUnity #leftists
https://t.co/1mA0g6RT9T
போராடுபவர்களை தடுக்கச் சொல்லியும், அவர்களை கண்காணிக்க சொல்லியும் ஆணையிட்டது தலைமைச் செயலாளர் தான்.அது முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
@Kokki_Boys @kuthoosi1988
#SFITN #Studentprotest #leftunity
ஆக போராட்டத்தை ஒடுக்க சொல்லியது தலைமை செயலாளர் @CMOTamilnadu தலைமை செயலாளர் உங்களுக்கு தெரியாமல் தான் உத்தரவு பிறப்பித்தாரா?

ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে ঐক্য সর্বাগ্রে প্রয়োজন!
যে ছবি দেখে ফ্যাসিস্টদের ভ্রু কুঁচকে যায়!!
যে ছবি সময়ের সবথেকে জোরালোতম দাবি!!
#LeftUnity

இதில் இடதுசாரிக் கட்சிகள் சார்பாக செப்டம்பரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
#LeftParties #GrandRally #SeptemberRally #MuVeerapandian #LeftUnity
को मिल्ने? किन मिल्ने? र कुन धरातलमा मिल्ने? न हिजो फुट्नुको आत्मसमीक्षा छ, न भोलि जोडिने कुनै स्पष्ट मार्गचित्र। नीति, विचार र उद्देश्यविहीन यस्तो "बाम-एकता" केवल सत्ता स्वार्थको खेलबाहेक केही होइन। वैचारिक शून्यतामा थपडी मार्ने दिन अब सकिए!
#NepaliPolitics #LeftUnity
Last Seen Hashtags on Sotwe
vss365
Seen from United States
snapchat filter:videos
Seen from United States
agegap
Seen from Brazil
幕末志士18周年
Seen from Japan
hijabi #arab
Seen from United States
ติดหี
Seen from Thailand
lesdom
Seen from Brazil
Teen
Seen from Canada
snapchat()************************************************************************************** **filter:native_video()
Seen from Chile
taiwandoll
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers




















