Top Tweets for #leftunity
சென்னையில் இன்று (05.06.26) CPI, CPI(M), CPIML(L)ஆகிய கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் CPI(M) மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக அரசியல் சூழல் மற்றும் இடதுசாரிகளின் கூட்டு செயல்பாடுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்.
🚩🥳🔥
#LeftFront #LeftUnity #CPI #CPIM #CPIML

#LeftUnity #LeftFront
இடதுசாரி கட்சிகள் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (05.06.2026) சென்னையில் சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் இன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், இடதுசாரி கட்சிகள் கூட்டாக செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தோழர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உண்மையான மாற்று கம்யூனிசமே என்பதை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

@ClimateDefiance The CA Democratic Party is the problem. No party wide rejection of corporate PAC. No one brave enough to criticize Newsom’s failure to relieve homelessness.
SOS corruptly sabotaged Green Party Candidate
Butch Ware who rejects corporate PAC
Abandon Dem.
Register Green
#LeftUnity
#LeftUnity
தென்னாப்பிரிக்காவில் இடது சாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் தற்போது கைகோர்த்து வருகின்றன.
கடந்த மே 29, அன்று, பல்வேறு சோசலிச, கம்யூனிச மற்றும் பான்-ஆப்பிரிக்க (Pan-Africanist) அமைப்புகள் ஒன்றிணைந்து "இடதுசாரிகளின் மாநாடு" என்ற பெயரில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தை நடத்தியுள்ளன.
தொழிலாளர் வர்க்கம், மக்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக இடதுசாரி இயக்கத்தை உருவாக்குதல்" என்ற தெளிவான நோக்கத்தின் கீழ் இம்மாநாடு நடைபெற்றது.
உலகளவில் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதிகள் தொடர்ந்து குறைக்கப்படுவது மற்றும் முற்போக்கு அரசியலில் நிலவும் பிளவுகள் ஆகியவற்றுக்கு மத்தியில், நாட்டின் இடதுசாரி அரசியலின் எதிர்காலத்தை மறுசீரமைப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இக்கூட்டம் பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், எகனாமிக் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் (EFF), பான் ஆப்பிரிக்கனிஸ்ட் காங்கிரஸ் ஆஃப் அசானியா (PAC), அசானிய மக்கள் அமைப்பு (AZAPO), உம்கொன்டோ வெ சிஸ்வே கட்சி (MK Party), சோசலிஸ்ட் பார்ட்டி ஆஃப் அசானியா, தொழிலாளர் சோசலிஸ்ட் கட்சி, சுதந்திர தொழிலாளர் கட்சி மற்றும் அந்நாட்டின் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் உள்ளிட்ட பல முற்போக்கு அமைப்புகள் கலந்து கொண்டன. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகளும் தென்னாப்பிரிக்காவின் இடதுசாரி ஒற்றுமைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
வரலாற்று ரீதியாக தனித்தோ அல்லது தங்களுக்குள் போட்டியுடனோ செயல்பட்ட இந்த அமைப்புகள், தற்போது தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தனித்தனியாக எதிர்கொள்ளாமல் ஒன்றிணைந்து எதிர்கொள்ளலாம் என ஒரே மேடையில் இணைந்திருப்பது இம்மாநாட்டிற்குப் பெரும் அரசியல் முக்கியத்துவத்தைத் தந்துள்ளது.
உலகளாவிய முதலாளித்துவம் தன்னை மறுசீரமைத்துக் கொண்ட விதம், உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் . தற்காலிகப் பணி நியமனம், தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்கள் தொழிலாளர்களின் பலத்தைக் குறைத்துள்ளன. அதே நேரத்தில் முற்போக்கு இயக்கங்கள் கட்சிகளாகவும், சங்கங்களாகவும் சிதறிக்கிடக்கின்றன. எனவே, இந்த மாநாடு இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுவான தொழிலாளர் வர்க்க இலக்குகளை நோக்கிச் செயல்படுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த தளமாக அமையவுள்ளது என மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கான முழக்கம்
மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சோலி மாபைலா (Solly Mapaila), நாம் வெவ்வேறு அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நமது சுதந்திரமான தனித்துவமான அரசியல் கட்சிகளைக் கலைக்கப் போவதில்லை. மாறாக, தொழிலாளர் வர்க்கத்தின் பொதுவான திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தளத்தை நாம் உருவாக்குகிறோம். இக்கூட்டம் கூட்டுச் செயல்பாட்டிற்கான ஒரு தளம் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச கார்ப்பரேட்டுகள் தங்களுக்குள் மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல்படும் போது, சோசலிசத்தை பேசும் அமைப்புகள் தற்பெருமையாலும், கடந்த கால கசப்புகளாலும், கருத்தியல் குழப்பங்களாலும் முடங்கிக் கிடக்கின்றன என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, சமூகத்தை வேறு விதமாகவும் (சோசலிசப் பாதையில்) கட்டமைக்க முடியும் என்பதை நிரூபிப்பதே இடதுசாரிகளின் தார்மீகக் கடமை என்று 'எகனாமிக் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ்' (EFF) கட்சியின் தலைவர் ஜூலியஸ் மலேமா பேசியுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்ற பிற தலைவர்களும் தீவிரமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி, வேலையின்மை தீவிரமடைந்து உள்ளது. ஆனாலும் பெருமுதலாளிகள் கூட்டு சேர்ந்து ஒன்றாக கொள்ளையடித்து வரும் நிலையில் இடதுசாரி, முற்போக்கு அமைப்புகளும் இணைந்து ஒரே கூட்டமைப்பு போல செயல்பட வேண்டும் என்ற கருத்தைப் பேசியுள்ளனர்.
இந்த முயற்சி ஒரு நிரந்தர ஐக்கிய முன்னணிக்கு வழிவகுக்குமா, அல்லது ஒரு புரட்சிகர கவுன்சில் அல்லது சோசலிச மாற்றத்திற்கான பரந்த இயக்கமாக உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#ConferenceOfTheLeft #SouthAfrica #Communist #Leftists #GeoPolitics

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி @tnueforg சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக் நடைபெறும் கண்டன ஆர்பாட்டாத்தில் அனைவரும் கலந்து கொள்க.
#castecurse #tnuef #leftunity
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், நெட்டூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பட்டியலின மக்களது திருமண வீட்டில் கும்பலாக நுழைந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் 6 பேரை வெட்டி உள்ள நிலையில் இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கிராமத்திற்கு சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஜூன் 3 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது...
அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்...

Los invito a leer mi artículo sobre
Capitalismo: la Lógica del Absurdo
https://t.co/W5Z2Te7umA
#LeftUnity #AntiCapitalism #FreeMaduroAndCilia #BringThemBack #IsraelTerroristState #TrumpYNetayanhuCriminales
@IvanCepedaCast
#IvánCepedaGanaEnPrimera

Los invito a leer mi artículo sobre
Capitalismo: la Lógica del Absurdo
https://t.co/W5Z2Te7umA
#LeftUnity #AntiCapitalism #FreeMaduroAndCilia #BringThemBack #IsraelTerroristState #TrumpYNetayanhuCriminales

Urgent unity is not for its own sake, but for the poor & working class. Renewal demands dialogue, discipline & radical policy action. #Accountability #LeftUnity #MatthewsBantsijang

மக்களோட அடிப்படை பிரச்சனைகளுக்கு போராடுவது,எந்த அரசாக இருந்தாலும் களத்தில் நின்று எதிர்கொள்வதும் தான் உண்மையான அரசியல்மயப்படுத்தப்பட்ட #Genz கூட்டம். மக்களோடு நிற்கும் எங்கள் தோழர்கள் அனைவரும் #proudgenz
#SFI #DYFI #LDF #leftunity #socialism
LDF is the only alternative ❤️
The field is set. The players are ready..
@tncpim @CPItnOfficial @cpimlliberation
மக்கள் மீது அரசாங்கம் தொடுக்கும் தாக்குதலை கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று மக்கள் நினைப்பது இல்லை.. ஏன்..?
#LDF #LEFTUNITY #CPI #CPM #CPIML

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM சார்பில் நானும் #CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், #CPI(ML)L மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி #VCK மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டோம்.

Te invito a leer mi artículo sobre
¿Reescribir la Historia?
https://t.co/JjkNIZSMDZ
#LeftUnity #AntiCapitalism #FreeMaduroAndCilia #BringThemBack #IsraelTerroristState #TrumpYNetayanhuCriminales

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், #CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், #CPI(ML)L மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Modi #Economycrisis #PetrolDieselPriceHike #ModiGovernment #MidnightPriceHike #PriceRise #EconomicBurden
More: https://t.co/7yYAyS2pTZ
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு.
இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#CPI #CPIM #CPIML #Petrol
#Diesel #PriceHike #Tamilnadu
#LeftUnity #Leftalternate

தப்பு செஞ்சா எதிர்ப்போம்.மக்கள் நலத் திட்டங்களை ஆதரிப்போம்.
நாங்கள் கம்யூனிஸ்ட்கள்.
#leftunity
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்தும், தவறை உணர்ந்தும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பணிநியமனத்தை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
விமர்சனங்கள், குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது அதை ஏற்றுச் சரிசெய்துகொள்வது என்ற அணுகுமுறை தொடர வேண்டும். அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்.
@CMOTamilnadu

கம்யூனிஸ்ட்கள் ஒரு முடிவு எடுத்தால் அது சரி என்றால் அதில் இருந்து பின் வாங்க மாட்டார்கள்.
தவறு என்றால் திருத்திக் கொள்வார்கள்.
#LDF #LEFTUNITY #CPM
”கம்யூனிஸ்டுகளை தக்க வைக்க திமுக தவறிவிட்டது” என்று செய்தி போட்டிருப்பதாக பிள்ளை Indra Kumar எதிர்வினையில் இருந்து தெரிகிறது.
அவர்கள் அப்படித்தான் இந்ரா.
அவர்களுக்கு கம்யூனிஸ்டுகளையும் தெரியாது. திமுகவையும் தெரியாது.
யாரையும் தக்கவைத்துதான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவிற்கு எப்போதும் இருந்ததில்லை.
யாரோடும் தங்கித்தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியமும் கம்யூனிஸ்டுகளுக்கும் எப்போதும் இருந்ததில்லை.
ஒருமுறை நாடாளுமன்றத்திற்கான தேர்தல். சீட்டுப் பகிர்வில் CPM மற்றும் திமுக இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
எங்களுக்கு கொஞ்சம் பிடிப்பு இருக்கிற ஆறு தொகுதிகளில் போட்டி போடுகிறோம்.
பாண்டியையும் உள்ளிட்டு மற்ற 34 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்.
திருச்சியில் பாஜக போட்டி போடுகிறது. அங்கு திமுக கூட்டணி வேட்பாளர் அடைக்கலராஜ்.
பாஜகவிற்கு வழிவிடக் கூடாது என்பதற்காக திருச்சி தொகுதியின் மார்க்சிஸ்ட் வேட்பாளார் தோழர் T.K.R போட்டியில் இருந்து விலகுகிறார்.
மற்ற தொகுதிகளின் நிலை சட்டென நினைவில் இல்லை.
இதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் பாஜக எதிர்ப்பு நிலை.
நண்பர்கள் அந்த தேர்தலின் நாங்கள் நின்ற தொகுதிகளின் வாக்குகளைப் பார்க்கலாம். நல்ல மாதிரியகவே இருக்கும்.
இப்போதும் அப்படித்தான். ஆளுநர் ஆட்சி என்ற பாஜகவின் சூதிற்குள் தமிழ்நாடு வீழ்ந்துவிடக் கூடாது என்பதால்தான் ஆட்சி அமைக்க ஆதரவு.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
இது எங்கள் கூட்டணி ஆட்சி அல்ல.
இப்போதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் ஒரு அங்கம்தான் மார்க்சிஸ்ட் கட்சி.
Last Seen Hashtags on Sotwe
AlpiiTransilvaniei
Seen from Chile
بثوث
Seen from United States
kontendewasa
Seen from Indonesia
فرخ_عراقي
Seen from United States
نيج_عراقية
Seen from Germany
nurgülyesilcay
Seen from Turkey
FuukaKiryuuin
Seen from United States
لجيش_العزة
Seen from Ireland
incesto real irmã
Seen from Brazil
cataloniaphotography
Seen from Spain
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
108.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.3M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
86.8M followers

Taylor Swift 
@taylorswift13
80.6M followers

Lady Gaga 
@ladygaga
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Virat Kohli 
@imvkohli
68.5M followers

Bill Gates 
@billgates
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.1M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
59.9M followers





















