Top Tweets for #TNLDF
கம்யூனிஸ்ட்கள் பாதிக்கப்பட்டவர்களையும் பேராயுதமாக மாற்றுவார்கள்! 🚩
மதுராந்தகம் தொகுதி வேட்பாளர், AIDWA மாநிலக்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளருமான
தோழர் சுகந்தி 🚩
வெற்றி பெறச் செய்வீர்!
அரிவாள் – சுத்தியல் – நட்சத்திரம் 🚩
#TNLDF
#Suganthi4MKM
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, களத்தில் கம்யூனிஸ்டுகள் 🔥
கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில், தன் மகனையும், தன் அன்னையையும் படுகொலை செய்த குற்றவாளி சுபாஷின் தந்தை தண்டபாணிக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது

Left Alternative is Here 🚩
சட்டமன்றத்தில் ஒரு MLA கூட இல்லாத ஒரு கட்சியும் CPI(ML), இரண்டு MLAகள் மட்டும் இருந்த CPI(M), CPI-யும் தான் ஒரு அரசாங்கத்தையே பணிய வைத்தது
கம்யூனிஸ்ட்களுக்கு தேர்தலும் மக்களை அரசியல்படுத்தும் களம் தான்; அவர்களின் உரிமையை மீட்கப் பேசும் களம்
#TNLDF
என்றும் எடுக்கும் முடிவில் உறுதியாக,சிரத்தன்மையோடு
சொன்ன சொல்லின் படி நடப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே
உழைக்கும் மக்களின்குரலாக, சட்டமன்றத்திலும் களத்திலும் மக்களுடன் இருப்பவர்கள் இடதுசாரிகள்!
இடதுசாரிகள் #TNLDF வெற்றி பெற வாழ்த்துகள்!
#LDF
#COMMUNISM
அன்றும் இன்றும்,
எடுத்த முடிவில் உறுதியாக, சிரத்தன்மையோடு
சொன்ன சொல்லின்படி நடப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே
என்றும் உழைக்கும் மக்களின் குரலாக, சட்டமன்றத்திலும் களத்திலும் மக்களுடன் இருப்பவர்கள் இடதுசாரிகள்
இடதுசாரிகள் #TNLDF வெற்றி பெற வாழ்த்துகள்! ✊🚩
#LDF
#COMMUNISM
சீமானை இதில் விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை
சீமான் இப்படி பேசியதற்கு நன்றி🙏🏻
பிரச்சாரத்தில் ஏதேனும் தெரிந்தால் பார்க்கலாம்
கம்யூனிஸ்டுகளின் இன்றைய இலக்கு — தவெக அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத அரசியலை எதிர்ப்பது
எதிர்க்கட்சியாக உறுதியுடன் போராடுவது கம்யூனிஸ்டுகள் மட்டுமே
#TNLDF

ஒரு நாளைக்கு ஒரு கருத்துக் கணிப்பு வருது.
இந்தத் தேர்தல் மாதிரி இதுவும் மக்கள் மீது ஒரு திணிப்பு தான். எந்த கணிப்பும் இல்லை.
த.வெ.க. அம்பலப்பட்டு நிற்கிறது ✌🏻
தேர்தல் பிரச்சாரத்தில் மேலும் அம்பலப்படும் மாற்று அரசியல் எழும் இனி 🚩
#TNLDF
#COMMUNISM

As of now trend in by polls
மதுராந்தகம் : விசில் சத்தம்
தாராபுரம் : வெல்லட்டும் வெல்லட்டும் இரட்டை இலை!
தொழிலாளர் உரிமை - சாதிய தீண்டாமை எதிர்ப்பு - பெண்ணுரிமை என்று அனைத்து தளத்திலும் போராடும் தோழர் சுகந்தி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர் 🚩
@tncpim | @CPItnOfficial | @cpimltamilnadu
#CPIM #Left #TNLDF #LDF
தனிமனித துதிபாடல்கள், தலைவர் பேசினால் மேசை தட்டுவது என இல்லாமல் மக்கள் மீதும் ,தொகுதி பிரச்சனைகள் மீது மட்டுமே அக்கறை கொண்ட கம்யூனிஸ்ட்கள் சட்டமன்றத்திற்கு செல்வது முக்கியமானது. அந்த வகையில் தோழர்.சுகந்தி அவர்களின் மக்களுக்கான வெற்றியாக இருக்கும். #CPIM #CPI #TNLDF #Leftunity
சாதியும் வர்க்கமும் இந்திய சமூகத்தில் ஒன்றோடொன்று பிணைந்த ஒடுக்குமுறைகளாக செயல்படுகின்றன
எனவே, அறிவியல் அணுகுமுறையில், சாதிய முரண்பாடுகளை களையவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை நிலைநாட்டவும்..
வர்க்கப் போராட்டமே சமூக மாற்றத்திற்கான பேராயுதம் 🔥🚩
#TNLDF
#Communism
இனிமே இங்க நாங்கதான்(LDF)😤❤️🔥🚩
Left is only Alternative ❤️🔥🚩
#ldf #tnldf #tamilnadu #comrade #byelection
மதுராந்தகம் தொகுதி வேட்பாளர், AIDWA மாநிலக்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொது செயலாளருமான
தோழர்.சுகந்தி🚩
மக்கள் உரிமைக்காகவும், அடக்குமுறைக்கு எதிரான எண்ணற்ற போராட்டங்களிலும் களத்தில் நின்று வெற்றி கண்டவர்
வெற்றி பெற செய்வீர்
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்
#TNLDF
தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி இடது மாற்றம்தான்!
கேவலமான TVK - DMK வெட்டி அவதூறுக்கு அஞ்சாமல், குதிரை பேரமின்றி, வெற்றி–தோல்வியை பொருட்படுத்தாமல்
மக்கள் தளத்தில் மக்களின் குரலாக களத்தில் நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகள் 🚩
#LEFTFRONT
#TNLDF
சாகவும் கூடாது
பிழைக்கவும் கூடாது
எரிக்கவும் கூடாது
புதைக்கவும் கூடாது
கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முடிவு
போங்கயா நீங்களும் உங்க கட்சியின் கொள்கையும் !
@tncpim
@cpimspeak
இடதுசாரிகள் மக்கள் பக்கம் நிற்பவர்கள் சாதி,மத,அடையாள அரசியல் இன்றி செயல்படும் கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்பது மக்கள் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யும்.
Vote for #CPIM #CPI #CPIMLL #TNLDF #Leftunity #Leftpolitics
கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இல்லை; வெளியிலிருந்து ஆதரவு மட்டுமே என தெளிவாக சொல்லிவிட்டார்கள்
ஜூன் மாதமே, இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம் என்றும் அறிவித்தனர். சும்மா இல்லாத கதைகளைப் பொய்யாகச் சொல்ல வேண்டாம். கம்யூனிஸ்டுகள் இடது முன்னணியை அமைத்துள்ளனர்
#TNLDF🚩
இது கம்யூனிஸ்ட்க்கு பின்னடைவு.... காரணத்தை சொன்ன காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்
#VijayVasath #Congress #TVK #CMVijay #Puthiyathalaimurai
தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி இடது மாற்றம்தான்.
வெற்றி, தோல்வி எதையும் பொருட்படுத்தாமல், மக்களின் குரலாகக் களத்தில் நிற்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
இடது ஜனநாயக முன்னணியின் துணையுடன் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பாசிசத்தை வீழ்த்த!
சமூக மாற்றத்தை நிகழ்த்துவோம்! 🚩
#COMMUNISM
#TNLDF
#WATCH | இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு
தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டி எனப் பேட்டி
#SunNews | #TNByElections | #Dharapuram | #Madurantakam
கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் தனியா நின்னா ஓட்டு போடுவோம் என்பவர்களுக்கு பொன்னான வாய்ப்பு #மதுராந்தகம் மற்றும் #தாராபுரம் தொகுதிகளில் உள்ள உங்கள் உறவினர்கள்,நண்பர்கள்,தோழர்களிடம் சொல்லி #CPIM #CPI வேட்பாளர்களுக்கு ஓட்டு போட சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#TNLDF #Leftunity
Sunday X - க்கு leave விடலாம்னு இந்த பக்கம் வரல ஆனா அதுக்குள்ள அதிசயங்கள் நடந்திருக்கு. இன்னைக்கு இதவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இல்ல.
சண்ட செய்றோம் வாழ்த்துகள் தோழர்களே @tncpim @CPItnOfficial #TNLDF #Leftunity #Leftisthealternate

வாக்கு வங்கி இல்லாதவர்கள் எப்படி வாக்கு பிரிப்பார்கள்?
இத்தனை நாட்களா ஊடகங்களும், ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் இதைத்தானே பேசினார்கள்
இப்போது என்ன? திடீரென கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு வங்கி முளைத்துவிட்டதா?
கம்யூனிஸ்டுகள் தங்களது இடதுசாரி அரசியலை முன்வைக்கிறார்கள்🚩
#TNLDF

Communist கட்சிகள் இடைத்தேர்தலில் தனியா போட்டியிடுவதாக அறிவிச்சுருக்காங்க. தனித்தனியா நின்னு ஓட்டை பிரிக்கிறாங்களா? இதில் இவங்க என்ன சாதிக்க நினைக்கிறாங்க?

ரொம்ப ஆடக்கூடாது ✌🏻
TVK என்றால் TVK-வாகவே இருங்க; CPI(M) வேஷம் போட வேண்டிய அவசியமில்லை
மக்கள் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்
பெரிய ஆணவம் கொண்ட கட்சிகள் சின்ன வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியிருக்கின்றன
கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் ✌🏻
#TNLDF 🚩

Assembly election ( by poll) - Left alliance voteshare👇.
CPI(M) - 1.2% ( 0 seat)
CPI - 0.1% ( 0 seat).
தமிழ்நாடு இனி இடது பக்கம்.
#TNLDF
இடதுசாரி சித்தாந்தம் மனிதனையும் சுரண்டாது; இயற்கையையும் சுரண்டாது!"
தமிழ்நாடு இனி இடது பக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சியில் அக்டோபர் 15ஆம் தேதி இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் மக்கள் பேரணி& பொதுக்கூட்டம் நடைபெறும்.
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் @cpmkanagaraj | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #cpim #tamilnadu #LeftParties #TNPolitics More: https://t.co/nKCxleeSi0
Last Seen Hashtags on Sotwe
leaked #college
Seen from United States
beastiality
Seen from Indonesia
WhiteFeminization
Seen from Brazil
pottachi
Seen from India
无脑傻逼
Seen from United States
ometv #monkeyapp
กลิ่นจิมี
Seen from Thailand
肉便器
Seen from United States
Pune Development
Seen from Singapore
ควยใหญ่ยาว
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers
















