நீங்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை,ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உங்களின் ஒருவராக ஒலிப்பதற்கு
வாய்ப்பு அளிக்கிறீர்கள்,
30 ஆண்டு காலம் மக்களின் கண்ணீரில் போராட்டக் தீயாய் இருக்கும் மாதர் சங்க தோழர் சுகந்திக்கு நீங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் வாக்களிக்க வேண்டும் ❤️☭
என்னானாலும் என் கொடி ஊர்ல நிரந்தரமா பறக்கும் ☭🚩
நம்ம சுகந்தி !! நம்ம மதுராந்தகம் !!
மக்களுக்காக வீதியில் போராடிய தோழர் சுகந்தி அவர்களுக்கு மக்கள் மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக போராட வாய்ப்புளியுங்கள் ❤️
30 ஆண்டு காலம் மக்களின் கண்ணீரில் போராட்டக் குணத்தோடு இருக்கும் மாதர் சங்க தோழர் சுகந்தி அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் ❤️☭
@tncpim
திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததா இல்லையா? கம்யூனிஸ்டுகள் ஏன் ஒன்றும் செய்யவில்லை? - ஆதவ்
முழு அதிகாரத்துக்கு வந்துட்டயில்லே என்ன பண்றே? கோழிமுட்டைக்கு மயிரு புடுங்கறியா?
@AadhavArjuna
ஆளும் கட்சி என்னதான் பெரும்பான்மை பலத்துடன் உட்கார்ந்து ஆட்சி செய்தாலும், நாங்க left hand ல தான் டீல் செய்வோம்.
இதுவே கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை! சட்டமன்றத்திற்கு வெளியே வெற்றி பெற வழியை தெரிந்த ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சி!
இது சில சில்லறை 34% வாக்கு கட்சிக்கு தெரியாது.