பி.கு: வரலாற்றில் மார்க்சும் ஜென்னியும் சேர்ந்து புகைப்படமே எடுத்துக் கொள்ளவில்லை, மற்ற படங்கள் பலரால் தவறாக பகிரப்படும், மார்க்ஸ் தன் மகள்களுடன் உள்ள படம். கீழிருப்பது தனித் தனியாய் இருந்த இருவரது படங்களை நான் AI மூலம் எடிட் செய்தது.
வீரமணி கேசுக்கு பொங்குன #TVK தற்குறிகளே உங்களுக்கு உண்மையில் என் பாதி பாராட்டுகள்.
அனா ஒன்னு இந்த #Gem_Veeramani_Pocso_Case இல் மட்டும் உரிய துரிதமான நடவடிக்கைகள் எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப் படலனா, உங்க ஆட்சி ஆட்டம் கண்டு விடும்.
பூரா சின்ன சின்ன பெண் பிள்ளைகள். ஜாக்கிரதை!
ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலும் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு முறையாக விசாரணை நடைபெறவில்லை. எனவே, அனைத்து புகார்களையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த அன்றைய ஆட்சியாளர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்க வேண்டும்.
வீரமணி பத்தி பேசியாச்சு
இப்ப நீ ஒழுங்கு மிரயாதையா என்ன பண்ற #admk period - #dmk period வரைக்கும் எவன் எவன் இந்த pocso caseல குற்றவாளிகள், action எடுக்கவிடாம தடுத்த அதிகாரிகள் மந்திரிகள்னு neat investigation பண்ணி மக்கள் முன்னாடி full reportஅ உங்க காவல்துறை அமைச்சர வெளியிட சொல்ற.
பிரச்சனைகள திசை திருப்புறதுக்கு இந்த நாலு விசயத்த தவற வேற எதையும் எங்கயும் பேச மாட்டானுங்க இந்த தற்குற் #TVK வவ்வவ் guys.
Script by: Put chutney Rajmohan
2021 - 2026 அரசியல் பேசாமல் கோமாவில் இருந்த TVKians கவனத்திற்கு
தேர்தல் களத்தில் திமுக-வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், மக்கள் நலன் மற்றும் தொழிலாளர் உரிமைகள் என்று வரும்போது, இடதுசாரிகள் சமரசமின்றி தமிழ்நாடு அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர். 1/3
@p_s_ghost சொல்றேன், அதுக்கு முன்னாடி உங்க தலைமறைவு gang வேலைத் திட்டம் என்ன?
உங்க வேலைக்குலாம் எங்க இருந்து fund வருது?
உங்க Funders, balance sheet list இதலாம் எடுத்து போடு. சொல்றேன்.
@p_s_ghost ஓ அப்டி ரைட் ரைட்.
நீ abhinav sinha அப்பறம் உங்க தலைமறைவு கூட்டம் எல்லாரும் crowd fund பண்ணி, இதையே ஒரு one lineஅ வெச்சி நீங்க ஏன் விடுதலை part-3 எடுக்க கூடாது?