@sansbarrier தெரிந்த ஒருத்தர், பல வருடங்கள் இங்குதான் வேலை நேரத்தில் சாப்பிடுவர் அவர் இப்ப சந்தோஷம் இருப்பாரு.. அவர் உடன் பேசுவது இல்ல.. ஆனால் அவருக்கு piditha உணவகம்..
மின்கட்டணம் கணக்கிடுவது எப்படி? 500 யூனிட் மேல் சென்றால் கட்டணம் உயர்வது ஏன்? புதிய அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளதா? அரசு கொடுக்கும் விளக்கம் என்ன?
#TNEB | #Vikatan | #Howto | #FAQ
Can you check today?
“In Uppiliyakkudy area 22KV Industrial feeder line patrolled and it's found that HT jumper cut at Railway DP in 22KV Industrial feeder of 110/22-11KV Kulathur SS. of Pudukkottai EDC After availing LC jumper cut rectified and supply normalised.”
Pls check and confirm
2022- 2026(May) மாதம் வரை இருந்த மின்சார கட்டணத்தை (<500Units) விட
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசில் மின்சார கட்டணம் குறைவு தான் !
உங்கள் தோல்விக்கான காரணம் இப்போதாவது புரிகிறதா @Dr_Ezhilan !?
மின்கட்டணம் கணக்கிடுவது எப்படி? 500 யூனிட் மேல் சென்றால் கட்டணம் உயர்வது ஏன்? புதிய அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளதா? அரசு கொடுக்கும் விளக்கம் என்ன?
#TNEB | #Vikatan | #Howto | #FAQ
பல வருடங்களாக திமுக அதிமுக ஆட்சியில் பல கோரிக்கைள் வைத்தும் மூடப்படாமல், பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வந்த (புல்லா அவென்யூ) மதுக்கடை எண்: 463.. முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பெயரில்..தவெக நிர்வாகிகளின் கடும் முயற்சியால் மூடப்பட்டது🔥
சொன்னதை செய்வோம் அதான் தவெக❤️
நுகர்வோர்களின் கவனத்திற்கு : இந்த இரு மின் கட்டணங்களும் இரு வேறு மின் பயன்பாட்டை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய 200 யூனிட் மானிய உத்தரவிற்கு (New 200 Free Units Subsidy) முன் 490 யூனிட்களும், அதற்குப் பின் 600 யூனிட்களும் கொண்டு மின்கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது
இதை முழுமையாக தெளிவுபடுத்துவதற்காக, 490 யூனிட் மற்றும் 600 யூனிட்க்கான மின் கட்டண விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது