Top Tweets for #SFITN
இந்திய மாணவர் சங்கத்தின்
கோரிக்கை ஏற்பு!
தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
@CMOTamilnadu
தமிழகத்தில் உள்ள 75 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.80 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு.
இந்திய மாணவர் சங்கம்
தமிழ்நாடு மாநில குழு
#sfi #sfitn #cmotamilnadu @VoiceOfTVK_

அய்யா நாடர் ஜனாகி அம்மாள் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுத்திடுக இந்திய மாணவர் சங்கம் விருதுநகர் மாவட்ட குழு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகின்றன
@sfitamilnadu
#sfi #sfitn #justiceforsolairani
அய்யா நாடர் ஜனாகி அம்மாள் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுத்திடுக இந்திய மாணவர் சங்கம் விருதுநகர் மாவட்ட குழு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
#sfi #sfitn #JusticeForSOLAIRANI
தேசிய கல்வி கொள்கை 2020 எதிர்த்து
இந்திய மாணவர் சங்கத்தின்
தேசிய கருத்தரங்கம்
UNIFORMITY vs DIVERSITY
ஜனவரி 30 2026, சர் P.T தியாகராயர் கலையரங்கம், தி.நகர், சென்னை
#YearsofNep2020 #sfi #sfitn #SaveIndia #SaveEducation
தேசிய கல்வி கொள்கை 2020 எதிர்த்து
இந்திய மாணவர் சங்கத்தின்
தேசிய கருத்தரங்கம்
UNIFORMITY vs DIVERSITY
ஜனவரி 30 2026, சர் P.T தியாகராயர் கலையரங்கம், தி.நகர், சென்னை
#YearsofNep2020 #sfi #sfitn #SaveIndia #SaveEducation
இந்திய மாணவர் சங்கத்தின்
தேசிய கருத்தரங்கம்
*UNIFORMITY vs DIVERSITY*
ஜனவரி 30 2026, சென்னையில் உள்ள சர். பி.டி. தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.
#5YearsofNep2020 #SFI #SFITN

இன்று (19/12/2025) சென்னை மாநிலக் கல்லூரியில் HECI(விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷக்) என்ற ஒரே மையப்படுத்தப்பட்ட கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்கம் 🚩
தமிழ்நாடு மாநில குழு
#sfi #sfitn #bannep2020 #banheci

ஆளுநர் வருகை - SFI மதுரை மாநகர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கைது - SFI கண்டனம்.
More info :
https://t.co/JeuYZkVZo2
#SFI #SFITN #MKU #Madurai #Tamilnadu #Governor #LeftView #LeftViewMedia
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும் , அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும் வலியுறுத்தி #SFI மனு கொடுக்கும் போராட்டம்!!
#ConnectwithSFI #JoinSFI #EducationForAll #SFITN #SFIDindigulDistrict

ஏற்றத்தாழ்வுகள் தகர்த்து
சமத்துவம் படைத்த
*நவம்பர் புரட்சி தினம்*
1917 Nov 07
இந்திய மாணவர் சங்கம்
தமிழ்நாடு மாநில குழு
#sfi #sfitn #Nov7 #lenin #NovRevolution

*உலகை உலுக்கிய நாள்*
1917 Nov 7
நவம்பர் புரட்சி தினம்
இந்திய மாணவர் சங்கம்
தமிழ்நாடு மாநில குழு
#sfi #sfitn #Nov7 #lenin #NovRevolution

Once again JNU proves RED
JNU மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
இந்திய மாணவர் சங்கம்
தமிழ்நாடு மாநில குழு
#sfi #sfitn #jnuelection2025 #sfijnu #jnu

இந்திய விடுதலை போராட்ட வீரர், மாணவர் இயக்க முன்னோடி தோழர் பி. ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தோழர். மிருதுளா மற்றும் மாநில செயலாளர் தோழர். சம்சீர் அகமது உரையாற்றினார்கள்.
#sfi #sfitn #ComPRC100 #study

இந்திய விடுதலை போராட்ட வீரர், மாணவர் இயக்க முன்னோடி தோழர் பி. ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் MUTA - பொதுச்செயலாளர் தோழர். செந்தாமரைகண்ணன் கருத்து உரையாற்றினார்.
#sfi #sfitn #ComPRC100 #studystruggle

இந்திய விடுதலை போராட்ட வீரர், மாணவர் இயக்க முன்னோடி தோழர் பி. ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் தோழர். N.ராம் கருத்துரையாற்றினார்.
#sfi #sfitn #ComPRC100 #studystruggle

இந்திய விடுதலை போராட்ட வீரர், மாணவர் இயக்க முன்னோடி தோழர் பி. ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் CPIM - மாநில செயலாளர் தோழர். பெ. சண்முகம் நூல் வெளியீட்டு உரையாற்றினார்.
SFI | TN
#sfi #sfitn #ComPRC100 #studystruggle

இந்திய விடுதலை போராட்ட வீரர் பி.ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு
05.11.2025 கலையரங்கம், தமிழ் இணையக் கல்விகழகம், கோட்டூர்புரம், மாலை 5 மணி #SFI #SFITN #ComPRC100

இந்திய விடுதலை போராட்ட வீரர் பி.ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு
05.11.2025 கலையரங்கம், தமிழ் இணையக் கல்விகழகம், கோட்டூர்புரம், மாலை 5 மணி #SFI #SFITN #ComPRC100

Last Seen Hashtags on Sotwe
رقص_بالملابس_الداخلية
Seen from Algeria
teeNager
Seen from United States
MonkeyAppLeakedvideo
Seen from United States
どりー夢館
Seen from Brazil
bakirkoeytravesti
Seen from Turkey
植民地移民主義
Seen from Brazil
omegle
Seen from United States
tolvkiloChockolade
cdn2
Seen from United States
ゲンキー加子母店
Seen from Brazil
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.7M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.2M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers



















