தமிழின தலைவன். சமரசமில்லா போராளி. ஏகாதிபத்திய சமர் செய்த சர்வதேசியவாதி. சாதி ஒழித்த சுயமரியாதைக்காரன். இந்துத்துவ மறுப்பாளன். பெண்விடுதலை போராளி. குழந்தைநேயன். இந்திய விரிவாதிக்கத்தின் எதிர்ப்பாளி. தமிழர் கடலின் பாதுகாவலன். உயிருள்ளவரை உயர்த்தி பிடிப்போம் எம்தலைவனை - தோழர் திரு
திருச்சி சிறப்பு ஏதிலியர் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலியர்கள் தங்களை விடுவிக்க வேண்டி கடந்த ஒரு மாத காலமாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான உமா ரமணன் ��ன்று தீக்குளித்து உள்ளார்.
👇
தோழர் திருமுருகன் காந்தி @thiruja அவர்களின் டிவிட்டர் கணக்கை முடக்குவது ஒன்பது ஒருவரின் கருத்து உரிமையை தடுப்பதற்கு சமம் அதை பொது தளத்தில் அனுமதிக்க மறுக்கும் @TwitterIndia @Twitter செயல் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது இந்த செயல் கண்டிக்கின்றோம்.
Mr Twitter org ur pro bjp?
திரு.விஜய் சேதுபதி,
முத்தையா முரளிதரன்,
மலையகத் தமிழர்,
அண்ணா பல்கலைக்கழகம், எரிக் சோல்ஹெம் மற்றும் தெற்காசியாவில் தமிழின எதிர்ப்பு அரசியல்.
https://t.co/FI6uERNH9p
@mrpaluvets தலைவரை திட்டுவதன் மூலம் சந்தோசம் காணும் தி.மு.க வுக்கும்.. தந்தை பெரியாரை திட்டுவதன் மூலம் நா.த.க வுக்கும் ஓட்டு பொறுக்குவதை தவிர வேறென்ன கருத்தியல் இருக்க போகிறது .. தலைவர்களை விமர்சனம் செய்யும் இந்த இரண்டு பிறவிகளை கேள்ளி ���ேட்ட இயக்கம் மே பதினேழு இயக்கம்.
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்!
1.5 லட்சம் தமிழர் இனப்படுகொலையானதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா?
ஆண்டுதோறும் தமிழர் கடலில் நிகழும் நினைவேந்தல் இம்முறை கொரோனா காரணமாக வீடுகளிலிருந்து
மே17ம்தேதி, ஞாயிறு, மாலை 6:30 மணிக்கு விளக்கு/மெழுகுவர்த்தி ஏந்தி
நினைவேந்துவோம்!!