ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிக்குட்பட்ட முதலூர் பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான
1. புதிய பேருந்து நிறுத்தம் கட்டிதரபட்டன
2.சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய அங்கன்வாடி கட்டிடம், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் செய்து தரபட்டுள்ளன.
-திரு.ஊர்வசி S.அமிர்தராஜ் MLA https://t.co/XrExUl15Bt, MBA(UK), AICC.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்.
#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி #OorvasiAmirtharaj #Srivaikundam #Congress #tnelections2026
I was in Dindikul to chair a meeting of Dindikul Corporation DCC.
I also met with our workers and leaders to review preparations for the upcoming assembly elections and look into various organisational matters.
It was wonderful to see the enthusiasm and dedication of our cadre.
I am grateful for their warm welcome.
@girishgoaINC@INCTamilNadu@INCIndia
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிப்பங்குளம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான .
1. பொது விநியோக கடை
2. மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு வீடு
3. இளைஞர்களுக்கு விளையாட்டு ஊக்க தொகை தந்து மக்களின் பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன .
திரு.ஊர்வசி S.அமிர்தராஜ் எம்.எல் ஏ https://t.co/XrExUl15Bt, MBA(UK), AICC.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்.
#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி
#OorvasiAmirtharaj #Srivaikundam #Congress #tnelections2026
𝐍𝐚𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 𝐁𝐡𝐢 𝐆𝐚𝐲𝐚𝐛, 𝐂𝐲𝐥𝐢𝐧𝐝𝐞𝐫 𝐁𝐡𝐢 𝐆𝐚𝐲𝐚𝐛
A nationwide LPG shortage has pushed millions of households into distress
नरेंद्र मोदी... सदन में आओ....
Opposition stages protest in Parliament against this lack of govt planning and utter mismanagement
📍 New Delhi
All over India, the LPG shortage is resulting in massive queues, with crores of common citizens staring at a food security crisis, with eateries being forced to shut down and widespread panic being spread among the people. The Compromised PM has proven to be completely helpless in preventing this from happening - and his government is totally clueless.
Opposition MPs protested in Parliament to expose this Government’s incompetence, demanding an urgent solution to this crisis we face today.
முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள புதிய இரண்டு ஜேசிபி இயந்திரங்களின் பயன்பாட்டினை துவக்கி வைத்தேன்.
நகர்புற மக்கள்
25 நாட்களும்
கிராமப்புற மக்கள் சிலிண்டருக்காக 45 நாட்கள் காத்திருக்க வேண்டுமாம்
அனைத்து மனிதருக்கும் பசி என்பது பொதுவானதுதானே
இன்று பெரும்பாலான கிராம மக்களின் வீடுகள் சிலிண்டருக்கு மாறிவிட்ட வேளையில்
இந்த மோடி அரசால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்
பிரதமர் நாட்டுக்கு சொல்றார் - "பயப்பட வேண்டாம், டென்ஷன் ஆகாதீங்க"னு.
ஆனா, அவரே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் (Epstein files) மற்றும் அடானி கேஸ் பத்தி ரொம்ப பயந்து, டென்ஷன்ல இருக்கிற மாதிரி தெரியுது.
#ராகுல்_காந்தி@RahulGandhi
இரானிடம் இருந்து சீனா ரஷ்யா தற்போது பங்களாதேஷ் கூட ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வர அனுமதி வாங்கிவிட்டது. 56 இன்ச் மார்பு கொண்ட மாவீரன் மோடியால் ஒரு மண்ணும் சாதிக்க முடியவில்லை. இப்படி ஒரு இழிநிலை இந்திய தேசத்திற்கு இதுவரை வந்ததே இல்லை. இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?
எப்ஸ்டியன் கோப்புகள் படுத்தும் பாடு!
#IranIsraelWar #StraitOfHormuz #Epstein