ஆமாம் மக்களே, தோளில் ஒரு பையை தூக்கிக்கிட்டு, மஞ்சள் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு, சாதாரணமா நடந்து போற அந்த ஆளு தான் இந்தியாவோட மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரா இருக்காரு, 37 கட்சிகளை பிரதிநிதித்து! அதான் நம்ம தலைவர் #ராகுல்_காந்தி 💕
@Mohan40660455@SubathraDevi_ இது போன்ற சில நல்லவைகள் இப்படி எடுத்து உரைப்பது மூலம் நடைபெறுகிறது எனவே சகோதரி தனது கருத்தை முன்வைத்தார் என்று நினைக்கிறேன் தவறு யார் செய்தாலும் தவறுதான்
நடமாடும் நகைக்கடை என இன்று சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் திமுக நிர்வாகி, காட்பாடி வள்ளிமலை ஒன்றிய
சேர்மன் வேல்முருகன் பற்றிய மற்றும் ஒரு காணொளி..
இவர் அணிந்திருக்கும் மொத்த தங்கநகையின் மதிப்பு சில கோடி ரூபாய் என்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி கொண்டு வந்த Prevention of Corruption Act 1988, படி வருமானத்தை மீறிய சொத்து குவிப்பை ஊழல் என்று தண்டனை தர வேண்டும்.
இந்த வேல்முருகனுடைய உள்ளாட்சி தேர்தல் பிரமாண பத்திரத்தின்படி இவருக்கு இதுவரை வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானமே கிடையாது. பூர்வீக சொத்து எதுவும் இல்லை. ஆனால் தங்கம் கார் போன்ற அசையும் சொத்து மட்டுமே 17 கோடி ரூபாய்க்கு இவரிடமும் இவரின் மனைவியிடமும் இருக்கிறது. இதற்கு பெயர் சொத்து குவிப்பு. இந்த பிரிவில் தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா சிறைக்கு சென்றார்.
திமுகவின் ஒரு ஒன்றிய சேர்மனே இவ்வளவு சம்பாதித்தால், மாநகராட்சி கவுன்சிலர்கள், முனிசிபாலிடி சேர்மன்கள் கவுன்சிலர்கள் மேயர்கள், அமைச்சர்கள், MLAக்கள், MP, முதல்வர் எல்லாம் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? திமுகவே இவ்வளவு னா, அதிமுக ஆட்சி 10 வருடம் தொடர்ந்து அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்?
இவர்கள் ஒவ்வொருவரையும் ரெய்டு விட்டு சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே தள்ள வேண்டும். இவர்களிடம் உள்ள சொத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு கல்வி சுகாதாரம் தொழில் கடன் தர வேண்டும்.
#திருடர்கள்முன்னேற்றகழகம்
#அடிமைதிருடர்கள்முன்னேற்றகழகம்
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
#காங்கிரஸ்
#சொத்துகுவிப்பு #தவெக #முதல்வர்விஜய்
Celebrated the rich legacy of Kamaraj ji with CM @TVKVijayHQ & with the people at the famous Chennai Central station
பெருந்தலைவர் காமராஜரின் புகழை, முதல்வர் @TVKVijayHQ மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மக்களுடன் இணைந்து கொண்டாடிய தருணம்!
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
அன்பு அண்ணன் திரு. எஸ். திருநாவுக்கரசர் @ThiruArasarINC அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராக, எண்ணற்ற காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழிகாட்டியாக, பொதுவாழ்வில் நேர்மையையும், எளிமையையும், அர்ப்பணிப்பையும் தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வரும் தங்களின் பயணம் எங்களுக்கு என்றும் ஊக்கமாக உள்ளது.
அரசியல் அனுபவம், மனிதநேயம், தொண்டர்களின் மீது கொண்ட அன்பு, இயக்கத்தின் மீது கொண்ட மாறாத பற்றுதல் ஆகியவை தங்களை தனித்துவமான தலைவராக உயர்த்தியுள்ளன.
தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும் இருந்து, இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியிலும், காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சியிலும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அண்ணா!
#HBDThirunavukarsar
இனி #NEET என்ற கொடுமையால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது.
கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மோடி அரசின் தவறான #NEET தேர்வு முறைகேட்டால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் அண்ணன் @manickamtagore தலைமையுல் செல்லும்
முதல்வர் விஜய் டாஸ் விட்ட துக்கே பொங்கும் டைரக்டர் அமீர் மற்றும் சாட்டை துரைமுருகன் போன்றவர்கள்
இப்படி நமது முன்னாள் முதல்வர் போல பேசியிருந்தால்? என்னவெல்லாம் சொல்லி இருப்பார்கள் அதுவும் அம்மையார் ஜெயலலிதா கொடநாடு போவதும் கலைஞராலா என்று சொல்வது ஹை லைட்
@Saattaidurai
நடந்ததை மாற்ற முடியாது
நடப்பதை மாற்ற வேண்டும்
நடக்கப் போவதை மாற்றுவோம்
புதிய திசை
புதிய பாதை
புதிய தலைவர்
புதியதை ஏற்போம்
எதிர்காலத்தைப் பாதுகாப்போம்
@manickamtagore அவர்களுக்கு நல்வாழ்த்துகள்!
தவெகவுடனான கூட்டணி மரியாதையான கூட்டணி .
3 மாதத்தில் 6 மாதத்தில் தேர்தல் வரும் ஆனால் நீங்கள் ஜெயிப்பீங்களா என்று ஸ்டாலினை மறைமுகமாக தாக்குதல் செய்தார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் @manickamtagore 🔥