ஒரு ரெண்டு சம்பவம் சொல்றேன் கேளு...
சம்பவம் 1:
கல்லக்குடி இந்தி எதிர்ப்பு போராட்டம்-1953
கல்லக்குடி ரயில் நிலைய பெயர் பலகைல இருக்குற இந்தி எழுத்துக்களை அழிக்கனும்..
அழிச்சா உடனே போலீஸ் கைது பண்ணுவாங்க...
அது செய்தியாகும்...மக்களுக்கு போராட்ட நோக்கம் போய் சேரும்..இதுதான் அன்னைக்கான அஜென்டாவா அண்ணா சொன்னது...
கலைஞரும் அதைதான் முதல்ல பண்ணாரு...
ஆனா போலீஸ் அரெஸ்��் பண்ணல..
உடனடியா அங்க இருந்த தண்டவாளத்துல போய் தலைவச்சி படுத்துட்டார் கலைஞர்...
தண்டாவாளத்தில் தலைவைப்பது அண்ணா வின் திட்டமிடலில் இல்லை...அதையும் மீறி கலைஞர் அதை செஞ்சார்...
கைது நடந்தாதான் செய்தி பரவும்..அப்ப கைது நடக்கனும்னா, என்ன பண்ணனும்னு யோசிச்சி உடனடியா பண்ணது அது....அந்த நிகழ்வு தான் அவரோட போராட்ட வரலாற்றுல இப்ப வரைக்கும் ஒரு மைல் கல்லா இருக்கு...
சம்பவம் -2
இந்தி எதிர்ப்பு போராட்டம்- 1986
எம்ஜிஆர் ஆட்சி..கலைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் கடுங்காவல் தண்டனைக்கு உட்பட்டார்...கடுங்காவல் தண்டனை கைதிகள், கைதி உடையில் தான் சிறைல இருக்கனும்...ஆனா A class prisoners மட்டும் பார்வையாளர்கள் சந்திக்கும் நேரத்தில் சொந்த உடையில் இருக்கலாம்..
ஆனா கலைஞர் அன்னைக்கு கைதி உடையிலேயே பார்வையாளர்களை சந்திக்கிறார்...
"ஏன் நீங்க கைதி உடையில வந்தீங்க னு சிறைக்காவலர் கேட்க, நாளைக்கு தெரியும் பார்" னு கலைஞர் பதில் சொல்றார்..
மறுநாள் "கைதி உடையில் கலைஞர்" என எல்லா செய்தி தாளிலும் ஃபோட்டோவோட நியூஸ் வருது..
எம்ஜிஆர் பதறிப்போறார்..கைதி ட்ரெஸ்ல கலைஞர் இருக்குறது மக்கள் மத்தில கொந்தளிப்ப ஏற்படுத்தும் , தேவையில்லாத சிம்ப்பதி உருவாக்குமே னு பதட்டம் அவருக்கு..
காவல்துறை டிஜிபி, சிறைத்துறை டிஐஜிக்கு ஃபோன் பண்ணி ஏன் கைதி உடைல சந்திக்க வச்சிங்க, ஃபோட்டோ எப்டி லீக் ஆச்சு னு கேள்விகளை அடுக்க சிறைக்காவலருக்கு ��துவும் புரியல..
நேரடியா கலைஞர்கிட்டயே கேக்றார் எப்டி ஃபோட்டோ எடுத்தீங்க னு,
கலைஞர் சொல்றார் , "அது இங்க எடுத்த ஃபோட்டோ இல்ல, எப்டியும் நான் அரெஸ்ட் ஆவேன்னு தெரியும், அதனால் என் அலுவலகத்துலயே கைதி ட்ரெஸ் போட்டு, ஃபோட்டோ எடுத்து வச்சிடடு தான் வந்தேன்" னு..
So, the moral of these sambavangal is,
ஒரு மக்கள் பிரச்சனைய அதிகார மட்டத்துக்கு எப்டி கொண்டு போகனும்னும் எங்களுக்கு தெரியும், ஒரு அதிகார அத்துமீறல��� மக்கள் மன்றத்துக்கு எப்டி கொண்டு போகனும்னு எங்களுக்கு தெரியும்..
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறி��ிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமை��்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். ந���ன் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin @arivalayam
என்ன ஒரு Roller Coaster நாள்! 🎢
தமிழ்நாட்டை நேசிக்கும் ஒ���ுவராகவும், அதனால் வலுவான திமுகவை விரும்புபவராகவும் இருந்தால், இன்று எல்லா உணர்வுகளையும் ஒரே நாளில் அனுபவித்திருப்பீர்கள்!
காலை, உதயநிதிக்கு எதிராக TVK தொண்டர்களை மாநிலம் முழுவதும் திரட்டப் போவதாக Bussy Anand அறிவித்ததோடு தொடங்கியது. ஆரம்பத்தில் அதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றியது.
பிறகு ஆரம்பமானது Narrative Machine. 🙄
தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதள பரபரப்பு, கைது கோரிக்கைகள்… அடுத்த���ாக கைது பற்றிய பேச்சு.
அப்போதும், இது உண்மையிலேயே நடக்கும் என்று பலருக்கும் தோன்ற��ில்லை.
ஆனால்…
காவலில் எடுத்துச் செல்லப்பட்டார்!
அதுதான் திருப்புமுனை! ⚡️
காவல் வாகனத்திற்குள் இருந்தபடியே உதயநிதி ஊடகங்களை சந்தித்த அந்த சில நிமிடங்களே நாளின் போக்கை மாற்றின.
🔅அந்த புன்னகை.
🔅அந்த நிதானம்.
🔅அந்த தன்னம்பிக்கை.
🔅அந்த நக்கல்.
🔅எதுவும் அவரை அசைத்ததாகத் தெரியவில்லை.
அது தொண்டர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அதே நேரத்தில் நடந்ததை அநீதியாக உணர்ந்த கோபத்தையும் இன்னும் அதிகப்படுத்தியது.
அதன்பிறகு, நீண்ட நாட்களாக பார்க்காத ஒரு காட்சி! 🔥
தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் தெருக்களில் இறங்கினர். நீண்ட காலமாக அமைதியாக இருந்த OG DMK மீண்டும் விழித்தெழுந்தது போல இருந்தது. 🖤❤️
நாள் நகர நகர, FIR-லும் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது கூட்டத்தில் எழுந்த முழக்கங்களை மட்டுமல்ல, விவசாயிகள், காவிரி மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து அவர் பேசிய உரையையும் உள்ளடக்கியதாக இருந்தது. 😱
விசாரணை நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். 🔥
பிறகு மறக்க முடியாத காட்சிகள்…
🔅விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த உதயநிதியை கடல் போல திரண்ட தொண்டர்கள் வரவேற்றனர்.
🔅இதுபோன்ற தருணங்கள் வெறும் செய்திகளை மட்டுமல்ல, அரசியல் பயணங்களையும் உருவாக்கும்.
இறுதி அத்தியாயம்… திருச்சி விமான நிலையம்.
அவரின் பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாமே இருந்தது.
🔅மனப்பூர்வமான விளக்க���்.
🔅தெளிவு.
🔅உண்மையை சரிபார்க்காமல் கருத்து கூறிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது வருத்தம்.
🔅முதலமைச்சரை நோக்கிய கூர்மையான நக்கலும் அரசியல் விமர்சனமும்.
அனைத்திற்கும் மேலாக, அந்த தருணத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு தலைவராக அவர் தோன்றினார். 🔥🔥
சில நாட்கள் செய்திகளை மட்டும் மாற்றும்.
சில நாட்கள் அரசியல் வரலாற்றையே மாற்றும்.
இன்று அப்படிப்பட்ட ஒரு நாளா���வே உணரப்படுகிறது!
#Udhayism
#DMK4TN #Dravida_Senai
பிஜேபி ராகுலை தூக்கி உள்ள வெச்சதும் காங்கிரஸ் காரனுங்க பொத்திக்கிட்டு இருந்த மாதிரி திமுகவை நினைச்சுட்டானுங்க போல தற்குறிங்க...
OG DMK bloods முரட்டு சம்பவம் பண்ணிட்டாங்க 🔥🔥🔥
அதும் police van ah சென்னைல இருந்து தஞ்சாவூர் வர policeக்கே escort கொடுத்ததுலாம் pure Mass...
தஞ்சாவூர் ஊருக்குள்ள போற எல்லா ரூட்டையும் பிளாக் பண்ண ஆளுங்க... வேற வழியே இல்லாம outer la இருக்க ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க வச்சது and வெளிய வந்ததும் உதய்க்கு கிடைச்ச elevationலாம் pure goosebumps 🔥🔥🔥
பொட்டு மாமா நினைச்சது இன்னைக்கு நைட்டு உள்ள வச்சிட்டா நாளைக்கு சட்டமன்றம் வர மாட்டாரு and அத விட முக்கியமான விஷயம் இந்த கைது விஜய்ய எதிர்த்து பேச திமுககாரனுக்கு பயத்த வர வைக்க தான்...
ஆனா காலைல இருந்து ஒவ்வொரு திமுககாரனும் முரட்டு சம்பவம் பண்ணிட்டு இருந்தாங்க, ஹைலைட்டா கடைசியா உதய் வந்து கொடுத்த பிரஸ்மீட் 🔥🔥🔥
பொட்டு மாமா இன்னைக்கு தூங்கவே மாட்டான் 😂
மொத தடவையா, உதய்யின் Trap இல் விஜய் மாட்டி கொண்டார்.
இந்த கைது, எதிர்க்கட்சி தலைவரான உதய் அவர்களை, திமுகவின் அடுத்த உறுதியான தலைமை இவர்தான் என்னும் இடத்திற்கு நகர்த்தி செல்லும்.
Also, indirectly vijay established, LOP is his Political rival among the public eyes.
ஒரே கல்லுல
ரெண்டு மாங்கா..
Advantage - DMK + உதய் 👍🏼
Say big Thanks to பொட்டு மாமா 😀
இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியல் களத்தில் பலரும் முன்பின் முரணான கருத்துக்களை சொல்லி அவர்களின் கொள்கையில் ஊசலாட்டத்தைக் காட்டிய போதும், ஆளூர் ஷானவாஸின் பேச்சு ஆறுத���ை மட்டுமல்ல. நம்பிக்கையையும் கொடுக்கிறது.
❤
https://t.co/hxGrgfjdKO
அன்றைக்கு கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜூனா கூட்டணி தர்மத்துக்கு எ���ிராக திமுகவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அன்று கட்சியின் நிலைப்பாட்டை மீறி பேசிய ஆதவ்வை ஆதரித்த பலர்,
இன்று ஆளூர் ஷாநவாசை எதிர்க்கின்றனர். காரணம் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை வைக்கிறாராம்.
அன்று ஆதரவு இன்று எதிர்ப்பு ஏன் டியர் ஆசிகன்ஸ்?