சென்னையில் தொடர் மழையின் காரணமாக ரத்த தானம் கொடையாளர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் தேவைகள் அதிகமாக உள்ளது. தொடர்புக்கு
ஜெயசீலன் ராஜு
+919092684448
@connectdonors@SundarKushboo@BloodAid
இரத்ததானம் தொடர்பான பதிவுகளும் நோயாளிகளின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக குறுஞ்செய்திகளை நம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகிறோம். தங்களுடைய பெருவாரியான ஆதரவை நம் சமூகத்திற்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@connectdonors@SundarKushboo@ashwinravi99
Every year you guys send so much birthday love! Time for me to return the love with some added sweetener for Diwali. 🎁 😊
Links to download -
IOS - https://t.co/PlOjrxuQQ3
ANDROID - https://t.co/EISicJnmtZ
Hope you guys enjoy this 🤗
#whatitsreallylike#5thNovember