அய்யா 12th முடிச்ச பசங்களா... !
Artificial intelligence / Data science Course எடுத்து படிச்சா கோடி கணக்குல சம்பாதிக்கலாம் ன்னு எங்க பெரியப்பா சொன்னாரு , ஒன்னுவிட்ட சித்தப்பா சொன்னருண்ணு Direct ah Course select பண்ணாதீங்க.. காசும் Waste ஆக்கி , Knowledge உம் வளர்க்க முடியாது.
இந்த படிப்புக்கு Maths and Programming knowledge மாதிரி Basement ரொம்ப முக்கியம். அதெல்லாம் மனசுல வச்சு select பண்ணுங்க. இந்த Advance Courses க்கு Teach பண்ற faculty , Lab facilities எல்லா Colleges லேயும் இருக்காது.. IIT, BITS PILANI மாதிரி Institutions ல கிடைச்சா பண்ணுங்க.. UG la BE Computer Science Choose பண்ணி Specialisation Course இல்ல Masters ல AI/Data science எல்லாம் படிங்க அது தான் Best..
All the Best for the Future ❣️🤗
COMMUNISM in Kamal Movies.
[ Aval appadithaan , Anbe sivam , Kamal Hassan , COMMUNISM , Communist , Karl Marx , Soviet Union , Tamil old movies and scenes and Tamil new movies , Tamil films ]
Any media or police posted that surjith photo? How its not yet released? While swathi and ramkumar case they published ramkumar's whole family photo and video.. But what happened now?
#justiceforkavin