சுற்றிலும் குடும்பத்தினர் இருந்தாலும், பல தந்தையர்கள் தனிமையையே உணர்கிறார்கள். அவர்களுக்குத் தேவையெல்லாம் ஒரு அன்பான பேச்சு, கேட்க ஒரு செவி மட்டுமே!
நம் தந்தையர்களைத் தனிமையில் விட்டுவிடாதீர்கள். அவர்களோடு பேசுங்கள், தொலைபேசியில் நலம் விசாரியுங்கள், அவர்கள் இன்றும் மதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரவையுங்கள். உங்கள் நேரத்திலிருந்து நீங்கள் தரும் சில நிமிடங்கள், அவர்களுக்குப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.
நானும் இந்த மாதேஷ் interviews-அ கொஞ்ச வருஷமா பாத்துட்டு இருக்கேன். ஒரு interview-கு கூட ஒரு basic research பண்ணாம அப்பிடியே வந்து அடி வாங்குறதையே வழக்கமா போச்சு .
ஏதோ ஒரு whatsapp forward இல்லனா முரசொலி news-அ தூக்கிட்டு வந்து கம்பு சுத்தலாம்னு நெனச்சு மண்ண கவ்வுனது தான் மிச்சம் .
NEET-அ பத்தி கேள்வி கேக்கணும்-னா அந்த subject-அ பத்தி ஏதாவது Data கொண்டு வரணும் இல்ல research பண்ணனும் . தமிழ்நாட்டுல நடக்குறதும் தெரில , அங்க மத்த மாநிலங்கள்ல நடக்குறதும் தெரியல.
பாண்டே கேட்ட எல்லா கேள்விக்கும் மக்கு மாதிரி உக்காருறதுல என்ன பயன்?
அசோகவர்ஷினி , கிருத்திகா , கலைசெல்வி, கௌதமி போன்ற பெண் ஊடகவியலாளர்கள் எல்லாம் இன்னிக்கு அவ்வளவு நல்லா விவாத மேடை நடத்துறாங்க , எதிர இருக்கவங்கள அவளோ easy ஆ score பண்ண விடவே மாட்டாங்க. ஆனா இந்த ஆதன் channel மட்டும் தான் இப்பிடி இருக்கு 🤦
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #NEET #CJP #BJP
@itisprashanth Oh you think it's youth party still? Yeah it's good that government also heed ears. One thought always running in my mind since the protest started... Why NEET alone? Why not other exams ? Even students fear of 12th results also have died, no protests at all
@VVeraru Apram govt and bank jobs edukku exam apadiye posting poda vendi thane.. ella eduthalyum competitive examinations irukkum, athukku namba prepare aiyukanum.
@Arya_Anviksha_ Let's say we allow them, later people will post asking additional time since they started late. This is not happening for the first time, it's been there since ages. When we reach the airport,the flight is ready to take off, will they allow you since you're already at the gates?
@FabulasGuy Let's say if they are allowed exams have started, will they not claim for additional time? They would create issues for that as well, you go late for a flight which is already in take off. Now tell me do we stll need to stop board you as you're still on gates
@ananyashasau Good suggestion, btw people must inculcate the habit of throwing on the bin kept outside, just a walk away. We shouldn't be lazy for that