@abbi0410 Intha silra koomthi vera samandhame illama kadichittu, dei love da he is far ahead from ur thalaivar da. Avan engayo poitan, innu kadichikitte irukka. Vittutu poi polappa paaruda mentaluh
இயக்குனர் விக்ரமன் அண்ணன் விஜய் -யிடம் வைத்த கோரிக்கைகள் !
• பெப்சி தொழிலர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்,
• உதவி இயக்குனர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சிட்டிக்கு அவுட்டர் -ல் 50 ஏக்கர் இடம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்
• சின்ன படங்களுக்கு மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன் நிறைய கொடுக்கணும்னு என கோரிக்கைகள் வைத்திருக்கிறோம் !
@TVKPartyHQ | @TVKVijayHQ