@annamalai_k Joined #WeTheLeaders today.
I believe change begins when citizens step forward and take responsibility. Happy to be part of this journey.
If you believe in positive change, join the movement.
#LeadTheChange#KAnnamalai
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையை சிறப்பிக்கும் வகையில், ஓம் என்னும் புனிதமிக்க அடையாளத்துடன் நிரந்தரமான சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ள மத்திய பாஜக அரசுக்கும், மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! வீரவேல் முருகனுக்கு அரோகரா!!
'நாசா' செல்ல தேர்வாகியுள்ள கரூரில் அரசுப் பள்ளியில் பயிலும் அண்ணன், தங்கை..
'ISRO' நடத்திய வினாடி வினா போட்டியிலும் பங்கேற்ற இவர்கள் 20க்கு 15 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்..
'ISRO' நடத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் வாய்��்பையும் பெற்றுள்ளனர்..
போதிய பொருளாதார வசதி இல்லாததால் அரசு உதவ முன் வர வேண்டும் என கோரிக்கை..
#Karur | #NASA | #ISRO | #Govt | #Brother | #Sister | #ISROTrainingClass | #PolimerNews
4,398 days of relentless service to the nation!
A historic milestone as Hon'ble PM Thiru.@narendramodi becomes the longest continuously serving, publicly elected Prime Minister of India. The journey of development and unwavering public trust continues.
4,398 நாட்கள் - அயராத மக்கள் பணி!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அதிக நாட்கள் பதவி வகிக்கும் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் நமது திரு.நரேந்திர மோடி. மக்களின் நம்பிக்கையுடன் இந்த வெற்றிப் பயணம் தொடரும்.
#NarendraModi #12YearsofSeva #12YearsofGaribKalyan
இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் ���டல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், ஐயா பாரதிராஜா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி.
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர்,
லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார்.
தென் காஷ்மீரில் நடைபெற்ற பய��்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம்
மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர ��ிருதுகளில் ஒன்றான
கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இது தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
"நாட்டிற்காக உயிர���யும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான நாயகர்கள்."
**ஜெய் ஹிந்த்! 🇮🇳**
எளியவனும் சிகரம் தொடலாம் என நிருபித்த இயக்குனர் சிகரம்.. தமிழ் திரையுலகிற்கு முதல் மரியாதை தந்தவர்.. என்றும் படைப்பாக எங்கள் மனதில் வாழ்வீர்கள் ஐயா.. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய இழப்பு.. ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
சமூக வலைத்தளங்களில் அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூர் திரு மாரிதாஸ் அவர்களை கைது செய்திருக்கும் தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் பொதுமக்களுக்கு வழங்கியிருக்��ும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்பாடுகளை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@MaridhasAnswers @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
இந்த கைது தேவை இல்லாத வேலை.. எவ்வளவோ கேவலமாக பேசும் வாய்கள் எல்லாம் சுதந்திரமாக உலவுகிறது.. வலது சாரி கொள்கை கொண்டவர் என்பதால் மட்டும் இப்படி கைது செய்வது கண்டனத்திற்குரியது.. சம்மன் செய்து கேள்வி கேட்பதே போதுமானது.. மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்..
@annamalai_k Joined #WeTheLeaders today.
I believe change begins when citizens step forward and take responsibility. Happy to be part of this journey.
If you believe in positive change, join the movement.
#LeadTheChange#KAnnamalai
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு. கே. #அண்ணாமலை அண்ணா அவர்களுக்கு! 🎉
நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், மக்களின் நலனுக்காக தொடர்ந்து சேவை செய்யும் வலிமை மற்றும் வெற்றி அனைத்தும் பெருக வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்! 🙏
#HappyBirthdayAnnamalai#KAnnamalai
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம்
போஜ் ஷாலா பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான மாமன்னர் போஜராஜன் கட்டிய
வேத பாடசாலை ம���்றும் சரஸ்வதி கோயில் முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது.
அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் பொழுது போஜ் சாலா உள்ளிட்ட பல கோயில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன. கோயில் வளாகத்தில் முஸ்லிம்களின் பிணத்தை புதைத்து தர்கா வழிபாடும் செய்து வருகின்ற முறை துவங்கியது.
இருந்த பொழுதிலும் இந்துக்கள் அந்தக் கோயிலில் தொடர்ந்து சரஸ்வதி வழிபாடு செய்து வந்தார்கள். பிரிட்டி���ார் ஆட்சிக்காலத்தில் அதாவது வெள்ளையர் ஐரோப்பியர் கிறிஸ்தவர்கள் ஆட்சிக் காலத்தில் சரஸ்வதி சிலை களவாடப்பட்டு தற்பொழுது லண்டன் மியூயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1903 இல் இருந்து சரஸ்வதி சிலை இல்லாமல் வசந்த பஞ்சமி உள்ளிட்ட விழா காலங்களில் வழிபாடு நடைபெற்றது. இஸ்லாமியர்களும் அந்த இடத்தில் தர்கா உள்ளதாக தொழுகை நடத்தி வந்தார்கள். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தன. பல நேரங்களில் கலவர சூழல் ஏற்பட்டது. இந்துக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டது.
2003இல் ஹிந்துக்களுக்கான வழிபா��்டுரிமை நிலை நாட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தலாம் செவ்வாய்க்கிழமை இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என்றெல்லாம் தீர்ப்புகளை வழங்கியது.
உயர் நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது விஞ்ஞான பூர்வமாக தொல்லியல் துறை ஆய்வு செய்து தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படைய���ல் இது சரஸ்வதி கோயில் தான் என்று விவரங்களை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.
நீதிமன்றம் இஸ்லாமியர் தரப்பு ஆதாரங்களையும் வாதங்களையும் ஆவணங்களையும் பரிசீலித்து அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது என்பதை புரிந்து இஸ்லாமியர்கள் அந்தப் பகுதியில் வழிபாடு நடத்தக் கூடாது சரஸ்வதி கோயில் வழிபாடு தொடரலாம் என்று தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சனை தீர்க்கப்பட்டது போல தற்பொழுது போஜ் ஷாலா சரஸ்வதி கோயில் வழிபாட்டு உரிமையும் ஹிந்துக்களுக்காக நீதிமன்றத்தின் மூலமாக பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி காசி ஞானவாபி மசூதியை அகற்றி இடம் மாற்றி காசி கோயிலை மீட்பதிலும் தொடர வேண்டும்.
கிருஷ்ணஜ���்ம பூமியான மதுராவிலும் இதே வெற்றி கிடைத்திட வேண்டும் அதற்காக தொடர்ந்து நாம் சட்ட போராட்டத்தை நடத்துவோம்.
போஜ் சாலா சரஸ்வதி கோயில் வழிபாட்டு உரிமை மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
விரைவில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேரடியாக போஜ் சாலா சென்று சரஸ்வதி வழிபாடு நடத்தப்படும்.
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க?
கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க��றது கஞ்சா கும்பல்...
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது...
இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் வசமுள்ள ஆலயங்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அம��ப்பின் தலைவர் திரு. @Vastushastram அவர்களுக்கு இந்துக்களின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக நாடுகள் பலவும் பாதுகாப்பு காரணங்களால் மாற்று விமான பாதைகளை தேர்வு செய்த நேரத்தில், பிரதமர் மோடி பயணித்த இந்திய விமானம் தைரியமாக ஈரான் வான்வெளியை கடந்து சென்றது. ✈️🇮🇳
இது வெறும் விமானப் பயணம் அல்ல…
உலக அரங்கில் உயர்ந்து வரும் பாரதத்தின் செல்வாக்கு, நம்பிக்கை மற்றும் வலிமையின் அடையாளம்! 🔥
இன்று இந்தியா அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் நாடல்ல…
உலகம் மதிக்கும் வல்ல���சாக உருவெடுத்து வருகிறது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்துகிறது.
#NarendraModi #Bharat #India #ModiLeadership #GlobalPower #IndianPride
நெஞ்சை நிமிர்த்தி, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! 🐅🚢
1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து முறைப்படி மீட்கப்பட்டு இன்று தாயகம் திரும்பியுள்ளன. இந்த 24 செப்பேடுகள் (21 பெரிய & 3 சிறிய தகடுகள்), மாமன்னர் இராஜராஜ சோழனின் வாய்மொழி வாக்குறுதியை, அவரது வீரம் செறிந்த புதல்வர் முதலாம் ராஜேந்திர சோழன் நிறைவேற்றியதன் அசைக்க முடியாத சாட்சியாகும்.
19-ஆம் நூற்றாண்டு முதல் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த இந்த அரிய பொக்கிஷத்தை, பிரதமர் திரு. @narendramodi அவர்களின் முயற்சியால் இன்று பாரத மண்ணிற்கு வெற்றிகரமாக மீட்டெடுத்து வரப்பட்டுள்ளது!
சோழர்களின் அசாத்திய ப��்பாடும், அவர்களின் வீரம் செறிந்த கடல்சார் பேராதிக்கமும் இந்தியர்களாகிய நமக்கு என்றும் அளவிட முடியாத பெருமிதம்! இது வெறும் செப்பேடுகளின் மீட்பல்ல... உலக அரங்கில் தமிழ்ப் பேரரசின் உலகளாவிய பேராதிக்கத்தின் சான்று!
#AnaimangalamCopperPlates #CholaLegacy
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செய்தவை. @narendramodi
🚆 ரயில்வே கட்டமைப்பு
2014: 61,000 கி.மீ
2025: 69,181 கி.மீ
🚇 மெட்ரோ கட்டமைப்பு
2014: 248 கி.மீ
2025: 1,013 கி.மீ
🛣 தேசிய நெடுஞ்சாலைகள்
2014: 91,287 கி.மீ
2025: 1,46,204 கி.மீ
✈️ விமான நிலையங்கள்
2014: 74
2025: 160+
🚧 நெடு��்சாலை கட்டுமானம்
2014: ~11-12 கி.மீ/நாள்
2025: ~30-34 கி.மீ/நாள்
💰 மொத்த உள்நாட்டு உற்பத்தி
2014: $2.0 டிரில்லியன்
2025: $4.13 டிரில்லியன்
🌍 மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசை
2014: 10வது
2025: 4வது
👤 தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி
2014: $1,600
2025: ~$2,900-3,000
💵 அந்நிய செலாவணி கையிருப்பு
2014: $300 பில்லியன்
2025: $700 பில்லியன்+
📦 ஏற்றுமதி
2014: $468 பில்லியன்
2025: $820-825 பில்லியன்
🏭 மின்னணு உற்பத்தி
2014: ~$21 பில்லியன்
2025: $125-133 பில்லியன்
📱 கைபேசி உற்பத்தி
2014: 60 மில்லியன் அலகுகள்
2025: 300-325 மில்லியன் அலகுகள்
🛡 பாதுகாப்பு ஏற்றுமதி
2014: ₹700 கோடி
2025: ₹23,622 கோடி
🌐 இணையப் பயனர்கள்
2014: 250 மில்லியன்
2025: 886 மில்லியனுக்கும் மேல்
⚡ புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
2014: 75 ஜிகாவாட்
2025: 254 ஜிகாவாட்
🎓 ஐஐடி-க்கள்
2014: 16
2025: 23
🏥 எய்ம்ஸ்
2014: 7
2025: 25 (5 ஏஐஎம்எம்எஸ்-களின் கீழ்)
இது 2014 முதல் 2024 வரையிலான கடந்த 10 ஆண்டுகளின் தரவுகள் மட்டுமே.