@tamiltalkies அந்தப் புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்தேன். எம்ஜிஆரின் பெயர் உள்ளது. ஆனால் ஒரேயொரு இந்திய நடிகர் என்பது தவறு. நார்கிஸ் தத் இனுடைய பெயரும் உண்டு.
இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் (வெளிநாட்டில் வாழ்வோர், இலங்கையில் வாழ்வோர்) இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மிகவும் வேதனை தருகின்றன.
கருத்து முரண்பாடுகள் என்ற நிலையைத்தாண்டி, வன்மமாக மாறியிருப்பது வேதனை.
வாபஸ் தமிழ்ச் சொல் அல்ல!
வாபசு எ. கிரந்தம் நீக்கினாலும் தமிழல்ல!
واپس (வலமிருந்து இடம் வாசிக்க)
=உருதுச் சொல்!
=ஹிந்தியிலும் அதே! (वापस)
=பாரசீகம் மூலமொழி
முகாலய ஆட்சியின் போது
அரசாங்கத்தில் புழங்கிய சொல்
எப்படியோ பரவலாகி விட்டது!
தமிழில்..
வாபஸ் பெறுதல்= திரும்பப் பெறுதல்!