On Tamil Genocide Remembrance Day, we honour the tens of thousands of civilians killed during the Sri Lankan Civil War and stand with the survivors, families, and communities who endured profound suffering — including many in Canada’s Tamil diaspora.
இறுதியும் அரிதியுமாய் சொல்லிக்கொள்கிறோம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கவோ, யாருக்கு நாங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறவோ எந்த தற்குறிகளுக்கும் தகுதி இல்லை.
நாங்கள் அரசியலைப் பயின்றது போர்க்களத்தில்; திரையில் தலைவனைத் தேடியவர்கள் அல்ல.
ஊமை குத்துனாலும் ங்கொக்கமக்கா குத்து.. எந்த வேலையாக இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட்டு, இந்த காணொளியை 5 நிமிடம் பாருங்கள்.. இந்தியா கூட்டணி படைத்தது எவ்வளவு பெரிய சாதனை, ஜனநாயகத்தை அவர்கள் மீட்டெடுத்தது எப்படி என உணர்ந்து மேலும் கொண்டாடுவீர்கள்.. https://t.co/Qxgx5LSIg0