#बोलउठीमहिलायें
watch us on youtube and insta #SanyuktMahilaAbhiyan
Village Kusi Harpur Horil , Kanti , Muzaffarpur, Bihar
I visited this village yesterday. Personally interacted with over 6000 women in rural villages across 20 districts in Bihar over past 45 days. 1/2
சொந்த நாட்டு மக்களின் சுயமரியாதையை பாதுகாக்க வக்கில்லாத பிரதமர் மோடியின் நிர்வாகம் தமது ஆட்சி மீதான விமர்சனங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயல்வதை #CPIM வன்மையாகக் கண்டிக்கிறது. #Vikatan#VikatanForFreedomOfSpeech https://t.co/S8HUB28WDa
ஏகாதிபத்திய ஆணவம்!
டாலர் வர்த்தகத்தை விட்டு விலக நினைத்து டாலர் மேலாதிக்கத்திற்கு சவால் விடுக்க முன��ந்தால் 100 சதவீத இறக்குமதி வரி பன் துருவ உலகம் நோக்கிய முன்னெடுப்பான "பிரிக்ஸ்" ஒப்பந்த நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல். சுதந்திர சந்தை என்பதெல்லாம் ஊருக்குதான் #Trump #BRICS
SFI அவ்வளவு தான் இனி அவர்கள் வெல்ல முடியாது என்று கூக்குரல் இட்ட ABVP,KSU, மற்றும் விலை போன ஊடகங்கள் கேட்டுக்கோ 22 ஆண்டுகள் கழித்து msf,ksu விடம் இருந்து கைபற்றிவிட்டோம்.இது தான் 32 தியாகிகளை கொண்டுள்ள SFI யின் அரசியல் -அணு ஸ்ரீ KL state president
'The Left and India'
The Communist Movement in India emerged not as a foreign ideology, but in the brave fight against colonialism, landlordism and the caste system, while keeping up the true spirit of working class internationalism. We are proud about our legacy!