பார்ப்பன அமைச்சரால் சம நீதி தரமுடியாது என்றால் மற்ற சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களின் நிலை என்ன... அரசியலில் அவசர விமர்சனம் கூடாது. அமைச்சர்களின் செயல் பாடுகளில் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.. பணியாற்ற வாய்ப்பு கொடுங்கள்...
விலை உயர்ந்த உணவுப் பொருட்களுக்கு பிராண்ட் நம்பி போகாதீங்க அங்க பேரு மட்டும் தான் மாறி இருக்கிறது உள்ளக்க கன்டென்ட் அதேதான் குறைவான செலவு செய்வது அதே உணவுப் பொருட்களையே வாங்கி சாப்பிடலாம் உணவுக்கு உணவும் கிடைக்கும் காசும் மிச்சமாகும்
@TVKVijayHQ விடு bro நாங்க இப்பவா பார்க்கிறோம் .... எங்களுக்கு தெரியும் யார் யார் எங்க வைக்கனும் னு .... நீ தைரியமா ஆட்சிய நடத்து .... நாங்க இருக்கோம் உண்மையான ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக...
மற்ற மதங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் திமுகவினர் தலையிடாமல் இருப்பது போல் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளிலும் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று மறைந்த மூத்த பத்திரிகையாளர், மற்றும் அரசியல் விமர்சகர் திரு. சோ அவர்கள் தெரிவித்த கருத்து தற்போதைய காலத்திற்கும் பொருந்துகிறது.
@PremallathaDmdk ஒருத்தன் சனாதனத்தை ஒழிக்கணுன்றான்... ஒருத்தன் ஜோதிடர் வந்து பொறுப்புக்கு வரக்கூடாதுஙகறான் ... அப்ப ஜோதிடர் என்பது ஒரு தொழிலே இல்லையா அது என்ன உங்களுக்கு பெரிய இழிவா போன ஒரு தொழிலா. இந்து மதம் ஒரு மதம் அதை மதிக்கவில்லை என்றால் கூட அவர்கள் நம்பிக்கை இழிவு படுத்தாதீங்க.
வைத்தனன் சுத்த சைவத்திலே….!
பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமும் காட்டி மதிதந்த ஆனந்த மாநந்தி காணும் துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.
விளக்கம்:-
பதியாகிய சிவனையும், பசுவாகிய சீவனையும், பாசமாகிய சீவனின் மலங்களையும், சீவன் அடைய வேண்டிய மேலான முக்தி நிலையினையும், பசுத்தன்மை பாசத் தன்மைகளை நீக்கும் வழியினையும், நாம் அறியும் வண்ணம் சுத்த சைவ நூல்களிலே அமைத்துத் தந்தான் மதியணியும் ஆனந்த மாநந்திப் பெருமான்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் ஆர்த்தி தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏