எங்களுடைய எதிர்ப்பு இயக்குனர் ஞானவேலுக்கு மட்டுமே ....அதேசமயம் அவருக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவரையும் எதிர்ப்போம் அது ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி... லைக்கா நிறுவனமாக இருந்தாலும் சரி..
இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
#Badminton