முத்தரையர் பேரவை கோவை மாநகரம் மற்றும் கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் 21ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழாவிற்கு வருகைதரும் சமநீதி போராளி அண்ணன் K. K செல்வகுமார் B. A. LLB., அவர்களை அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்..
தமிழக அரசியலில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு புறந்தள்ளப் பட்டிருந்தும் ஏனென்று கேள்வி கேட்கத் தெரியாதவர்களின் ஒரே நம்பிக்கையாக தொடர்ச்சியாக போராடிவரும்
சமநீதிப் போராளி புரட்சியாளர் #கே_கே_செல்வகுமார் அவர்கள் தலைமையில்....#தமிழர்_தேசம்_கட்சி#அக்டோபர்15#சிவகங்கை
எதிர்வரும் (16-09-2023), சனிக்கிழமை, மாலை 4.00 மணிக்கு,...
#இடப்பங்கீடு_எமது_உரிமை
விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!...
மதுரை மாவட்டம் #மேலூரில்!...
K.K.Selvakumar குரு. மணிகண்டன் முத்துராஜா Thalavai Rajesh வைரவேல் ஜெயமாறன் Chief Minister of Tamil Nadu M. K. Stalin Edappadi
முத்தரையர் பேரவை கோவை மாநகரம் மற்றும் கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் 21ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழாவிற்கு வருகைதரும் சமநீதி போராளி அண்ணன் K. K செல்வகுமார் B. A. LLB., அவர்களை அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்..
தமிழ்நாடு முத்தரையர் சங்க கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா அண்ணா.பரமசிவம் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்&தமிழர் தேசம் கட்சி தலைவர் அண்ணன் @KKSelvakumaroff
அவர்கள் மாலையணிவித்து
மரியாதை செலுத்தினார்..
தமிழர் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சகோதரி லதா அவர்கள் மீதும் அவருடைய வாகனத்தின் மீதும் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் சிவகங்கை மாவட்ட காவல்துறை உடனை கயவர்களை கைது செய்ய வேண்டும்..
@svgsocialmedia@tnpoliceoffl@KKSelvakumaroff@CMOTamilnadu