“ஒவ்வொரு நாளும் தவெக எம்.எல்.ஏ.க்களை திமுக இழு���்கப் பார்க்கிறது என்கிறார்கள். எங்களுக்கு யாரு எம்.எல்.ஏ.ன்னே தெரியாது. பிறகு எப்படி இழுக்கமுடியும்?”
- Udhayanidhi Stalin 😂😂
"அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக���குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #TVK | #DMK
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்��ு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
"மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கிறார்கள்.. மருத்துவர்கள், ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கிறது” - பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம்
#Trichy | #Srirangam | #GovtHospital | #Reels
AI யின் தாக்கம் மிகப் பெரியது. அதற்கு நாம் இப்போதே சட்ட திட்டங்கள் உருவாக்கவில்லை என்றால், மனிதன் அதை அழிவிற்கு தான் பயன்படுத்துவான்; எப்படி அணுவை போருக்கு பயன்படுத்த அணுகுண்டு தயாரித்து போல!
#KamalHaasan_MP