அவன் இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயின் ஆதரவாக மாறியுள்ளான்
ஒவ்வொரு காலையிலும் வேலைக்கு செல்லும் முன் அந்த தாயை குளிப்பாட்டி சுத்தம் செய்கிறான் & உணவும் சமைத்து தருகிறான்
: deva konjam healthy food list sollu deva....
: morning 2 sevvazhai, 4 boiled egg, oru cup sundal... Lunch ku rice with chicken,keerai, oru vellarikkai..... Night ku 2 chappathi oru glass milk avlothan....