Cyclops bringing the Avengers and X-Men together! 🔥
“TO ME, MY X-MEN!” ⚡
The moment Marvel fans have been waiting for! ❤️🔥
#AvengersDoomsday#XMen#Marvel
கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை ராஜேஷ் எனும் இளைஞன் ஒருதலையாக காதலித்ததாகவும்
ஆனால் மஞ்சு ��ேறு ஒருவரை மணந்த சில மாதங்களில் ராஜேஷ் மஞ்சுவை கடத்தி கொலை செய்து விட்டதாகவும் குற்றம் சுமத்தி 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் கைது செய்யப்பட்டார்
கோர்ட்டில் அதற்கு ஆதாரமாக ராஜேஷ் ஃபோனில் இருந்து மஞ்சு ஒருவருக்கு போன் செய்து
என்னை உடனே இங்கு வந்து கூட்டிட்டு போங்க என்று சொன்ன வாய்ஸ் ரெக்கார்ட் மற்றும் லொகேஷன் ஷேர் செய்ததை ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப்பித்தார்கள்
ஆனால் ராஜேஷ் வாக்குமூலப்படி ஒரு நாள் அந்தப் பெண் ஒருத்தருக்கு கால் பண்ணனும் உங்க போன் கொஞ்சம் தாங்க என்று கேட்டதாகவும்
தான் அவளுக்கு தன்னுடைய போனை இரவல் கொடுத்ததாகவும் வ���று எந்த தவறும் நான் செய்யவில்லை என்றும் வாதிட்டார்
மஞ்சுவின் உடல் கிடைக்காததால் ராஜேஷ் கடந்த இரண்டரை வருடங்கள் விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்
பின்னர் கோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது
ஜாமீனில் வந்த ராஜேஷ் தன் போனில் இருந்து மஞ்சு கால் செய்த நம்பர் யாருடையது என்று நான்கு ஆண்டுகளாக அலைந்து தேடி அந்த நபரை கண்டுபிடித்தார்
அவருடைய மனைவி வேறு யாரும் அல்ல மஞ்ச�����ான்
உயிரோடு இருக்கும் மஞ்சுவை கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தி
இதோ நான் கொலை செய்த மஞ்சு உயிருடன் இருக்கிறார் என்று சொன்னார்
நான் ஒருவரை காதலித்தேன் ஆனால் என் பெற்றோர் கட்டாயப்படுத்தி என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்
எனவே நான் வீட்டில் இருந்து தப்பி ஓடி வந்து ராஜேஷிடம் போன் இரவல் வாங்கி என் காதலனுக்கு போன் செய்து லொகேஷன் ஷேர் செய்தேன்
அவன் ��ந்து என்னை அழைத்துக் கொண்டு போய் விட்டான்
என் பெற்றோருக்கு பயந்து நான் இத்தனை வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டு இருந்தேன்
ஆனால் என்னை கொலை செய்ததாக ராஜேஷ் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது என்று அந்த பெண் வாக்குமூலம் அளித்ததும்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கோர்ட் ராஜேஷை விடுதலை செய்து வழக்கையும் தள்ளுபடி செய்து இந்த மாதம் பதினோராம் தேதி உத்தரவிட்டது.
ஒரு பெண்ணுக்கு போன் இரவல் தந்தது ஒரு குத்தமாடா?