Journalist from Tamilnadu who only does PR for Aadhav & TVK govt. There are no tweets abt opposition parties or about any public issues..
இப்ப சென்னைல banner இல்ல குழியே இல்லல்ல ப்ரோ…
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஜெயலலிதா நீதிமன்றத்துல தனக்கு தண்டனை கொடுக்கும் போது கருணை காட்ட சொல்லி கெஞ்சலைன்னு நீதிபதி ஜிஆர் சாமிநாதன் சொல்றாரு. தீர்ப்புல என்ன இருக்குன்னு நீங்களே படிச்சி பாருங்க.
ஊழல் குற்றவாளின்னு நீதிமன்றமே சொன்னாலும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படுகிற இந்த elevation 👌
1. Straw man Strategy யில் அடிக்க ஏதுவான கட்சி தவெக. தற்குறி தலைமை + அறிவில்லாத விசிலடிச்சான் குஞ்சுகள் + பின்னணியில் இயக்கும் லாட்டிரி மாஃபியா.
2. விஜய் இப்ப அறுவடை செய்திருப்பதே அண்ணாமலை சில வருடங்களுக்கு முன்பு வார் ரூம் மூலம் முயற்சித்த Micro targeting உத்தியால் தான்.